மயில் இறகை வீட்டில் வைக்கலாமா..?? மயிலிறகை நமது வீட்டில் எங்கு வைக்க வேண்டும்..??
மயில் இறகு என்று கூறினாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது, முருகப்பெருமானின் வாகனம் என்பது தான். மகாவிஷ்ணுவின் அவதாரத்தில் ஒன்றான கிருஷ்ணரின் தலையில் இருப்பதும் இந்த மயிலிறகு தான். எனவே மயில் இறகு என்ற ஒன்றை பார்த்தாலே நமக்கு ஞாபகம் வருவது இந்த இரண்டு விஷயம்தான். மூன்றாவதாக ஒன்றும் உள்ளது அதுதான் நமது சிறுவயதில் மயில் இறகை புத்தகத்தில் வைத்தால் அது குட்டி போடும் என்று சொல்லித் திரிந்த அந்த கனாக்காலம். மேலும் நமது நாட்டின் தேசிய … Read more