இறந்தவர்களின் ஆன்மா நமது வீட்டிற்கு வருமா..?? அவ்வாறு வந்தால் அதற்கான அறிகுறி என்ன..??

இறந்தவர்களின் ஆன்மா நமது வீட்டிற்கு வருமா..?? அவ்வாறு வந்தால் அதற்கான அறிகுறி என்ன..??

ஒரு மனிதன் பிறப்பதும் இறப்பதும் இயற்கை தான். ஒரு மனிதன் பிறக்கும் பொழுது அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சந்தோஷத்தை கொடுக்கும். ஆனால் இறக்கும் பொழுது அந்த குடும்பத்திற்கு அதிகப்படியான வேதனையை கொடுக்கும். எதிர்பாராமல் ஒரு உயிர் இறந்தது என்றால், அந்த உயிரைச் சார்ந்த அன்பு கொண்டவர்கள் மிகவும் வேதனை அடைவார்கள். நீ ஏன் என்னை விட்டுப் பிரிந்தாய்? உனக்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கு என்று அந்த ஆன்மாவை நாம் பார்த்து கூறும் பொழுது, … Read more

கோவிலுக்கு செல்லும் பொழுது நாம் கடைபிடிக்க வேண்டிய 3 விஷயங்கள்..!!

கோவிலுக்கு செல்லும் பொழுது நாம் கடைபிடிக்க வேண்டிய 3 விஷயங்கள்..!!

1.பெரும்பாலான மக்கள் கோவிலில் தான் ஊர் கதை மற்றும் உலக கதைகளை பேசுகின்றனர். ஆனால் கோவிலில் இது மாதிரியான விஷயங்களை பேசக்கூடாது. அதாவது மற்றவர்களை குறை கூறி பேசுவது கூடாது. கோவிலுக்கு சென்றால் எப்பொழுதும் கடவுளைப் பற்றி மட்டும் தான் பேச வேண்டும். கடவுளின் எண்ணங்கள் மட்டுமே நமது மனதில் இருக்க வேண்டும். மன அமைதி வேண்டும் என்பதற்காகத்தான் நாம் கோவிலுக்கு செல்கிறோம். அங்கு சென்றும் மற்றவர்களைப் பற்றி குறைவாக பேசுவது, இழிவாக பேசுவது இது போன்றவைகள் … Read more

புதியதாக தங்கம் வாங்கும் பொழுது இதையும் சேர்த்து வாங்கிப் பாருங்கள்..!! அதிசயம் உண்டாகும்..!!

புதியதாக தங்கம் வாங்கும் பொழுது இதையும் சேர்த்து வாங்கிப் பாருங்கள்..!! அதிசயம் உண்டாகும்..!!

இன்றைய நாளில் இருக்கக்கூடிய தங்கத்தின் விலைக்கு ஒரு குண்டுமணி தங்கம் வாங்குவது கூட மிகவும் கடினம். அவ்வாறு இருக்கையில் நாம் கஷ்டப்பட்டு உழைத்து சிறிதளவாவது தங்கம் என்பதை கண்டிப்பாக வாங்கி தான் ஆக வேண்டும். அவ்வாறு வாங்கும் பொழுது இந்த ஒரு பொருளையும் வாங்கி, இந்த புதிய தங்கத்துடன் இந்த பொருளையும் சேர்த்து வைத்து பாருங்கள் நடக்கக்கூடிய அதிசயத்தை நீங்களே காண்பீர்கள். நாம் புதியதாக தங்கம் வாங்குகிறோம் என்றால் காலை அல்லது பகல் நேரங்களில் தான் வாங்க … Read more

உப்பு ஜாடியையும், எண்ணெயையும் அருகருகே வைக்கலாமா..?? இரண்டையும் ஒன்றாக சேர்த்து வைத்தால் என்ன ஆகும்..??

உப்பு ஜாடியையும், எண்ணெயையும் அருகருகே வைக்கலாமா..?? இரண்டையும் ஒன்றாக சேர்த்து வைத்தால் என்ன ஆகும்..??

உப்பு என்பது மகாலட்சுமிக்கு இணையான ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அத்தகைய மகாலட்சுமிக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை சரியாக கொடுத்தோம் என்றால் அள்ள அள்ள குறையாத செல்வம் நமது வீட்டில் சேரும் என்பது ஒரு நம்பிக்கை. அந்த வகையில் உப்பு ஜாடிக்கு இருக்கும் சக்தி என்ன? உப்பு ஜாடியின் பக்கத்தில் எண்ணெயை வைக்கலாமா? செல்வம் பெருக இந்த உப்பு ஜாடியை என்ன செய்ய வேண்டும்? இது போன்ற சந்தேகங்கள் குறித்து தற்போது காண்போம். கடலில் … Read more

விநாயகரை வேண்டி தொடர்ந்து 5 நாட்கள் இதை செய்து பாருங்கள்..!! நடக்காத காரியங்களையும் நடத்திக் கொடுப்பார்..!!

விநாயகரை வேண்டி தொடர்ந்து 5 நாட்கள் இதை செய்து பாருங்கள்..!! நடக்காத காரியங்களையும் நடத்திக் கொடுப்பார்..!!

ஒருவருக்கு நேரம் சரி இல்லை என்றால் அவர் ஒரு காரியத்தை செய்ய முற்படும்பொழுது பல தடைகளையும், பல பிரச்சினைகளையும் தான் எதிர் கொள்வாரே தவிர அந்த காரியம் முடிவடையாது. என்னதான் பலமுறை, பல நாட்கள், பல மாதங்களாக முயற்சி செய்தாலும் கூட ஒரு சில செயல்களை அவர்களால் செய்து முடிக்கவே முடியாது. என்னதான் முயற்சி செய்தாலும் ஒரு சில செயல்களை செய்து முடிக்கவே முடியவில்லை, அதற்கு என்ன செய்ய வேண்டும்? என யோசிப்பவர்கள் இந்த ஒரு எளிய … Read more

“ஓம் சரவண பவ” என்ற மந்திரத்தை உச்சரிக்கும் முறையும் அதன் பலன்களும்..!!

"ஓம் சரவண பவ" என்ற மந்திரத்தை உச்சரிக்கும் முறையும் அதன் பலன்களும்..!!

முருகனின் உயர்ந்த நாமங்கள் பல உள்ளன. அவற்றுள் ஒன்று தான் “ஓம் சரவண பவ” என்ற நாமம். மூல மந்திரமாக உச்சரிக்கக் கூடிய இந்த நாமத்திற்கு பல்வேறு சிறப்புகளும், பொருள்களும் உண்டு. சரவணப் பொய்கையில் முருகன் அவதரித்ததால் சரவணன் என்று பெயர் அவருக்கு வந்தது. சரம் என்றால் ‘தர்ப்பை’ வனம் என்றால் ‘காடு’.சரவண – தர்ப்பை காடு என்று பொருள். அத்தகைய தர்ப்பை காட்டில் இயற்கையாக தோன்றிய நீர் நிலையத்தில் அவர் தோன்றியதனால், அந்த நீர் நிலையத்திற்கு … Read more

கணவருடைய வருமானம், பெயர், புகழ், அந்தஸ்து ஆகியவை உயர வேண்டுமா..?? ஞாயிற்றுக் கிழமையில் இந்த ஒரு வழிபாட்டை மட்டும் செய்து பாருங்கள்..!!

கணவருடைய வருமானம், பெயர், புகழ், அந்தஸ்து ஆகியவை உயர வேண்டுமா..?? ஞாயிற்றுக் கிழமையில் இந்த ஒரு வழிபாட்டை மட்டும் செய்து பாருங்கள்..!!

இந்த வழிபாட்டினை பெண்கள் செய்யும் பொழுது அவருடைய கணவரின் உயர்வினை கண்கூடாக காண முடியும். தன்னுடைய கணவர் கடுமையாக உழைக்கிறார் ஆனால் அவரது உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை, மேலும் அவருக்கான மரியாதையும் கிடைப்பதில்லை என்று எண்ணுகிற பெண்கள், இந்த எளிய வழிபாட்டினை செய்வதன் மூலம் அவருடைய பெயர், புகழ், அந்தஸ்து ஆகியவை உயர்வதை கண்டிப்பாக காண முடியும். தன்னுடைய கணவருக்கு இந்த சமூகத்திலும், உறவினர்களின் மத்தியிலும் எந்த ஒரு அந்தஸ்தும் கிடைப்பதில்லை. அவரை மட்டம் தட்டியே … Read more

தமிழ் புத்தாண்டு 2025..!! இந்த ஐந்து ராசிகாரர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கு..!!

தமிழ் புத்தாண்டு 2025..!! இந்த ஐந்து ராசிகாரர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கு..!!

இந்த வருட சித்திரை 1 தமிழ் வருட பிறப்பானது, விசுவாசுவ தமிழ் புத்தாண்டு என்று கூறப்படுகிறது. இந்த தமிழ் புத்தாண்டானது ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்க உள்ளது.ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கப் போகும் நிலையில், விசுவாசுவ வருடம் பிறக்கும். இதனால் ஏற்படும் யோகங்கள் சில ராசிக்காரர்களுக்கு கூடுதல் பலன்களையும், அதிர்ஷ்டத்தையும் அள்ளிக் கொடுக்கும் என கணித்துள்ளனர் ஜோதிட வல்லுநர்கள். சூரியன் மற்றும் மேஷம் ராசி ஆகிய இரண்டுமே நெருப்பின் அம்சம் … Read more

துளசியை எந்த நாட்களில் செடியிலிருந்து பறிக்கக் கூடாது என்று தெரியுமா..??

துளசியை எந்த நாட்களில் செடியிலிருந்து பறிக்கக் கூடாது என்று தெரியுமா..??

துளசி என்பது வழிபாட்டு பொருட்களுள் மிகவும் முக்கியமான ஒரு பொருளாகும். இந்த துளசி செடியை நமது வீட்டில் வைத்து தினமும் வழிபட்டும் வருகிறோம். இந்த துளசி செடியை வீட்டிற்கு உள்ளே வளர்க்கக் கூடாது. வீட்டிற்கு முன்பாக அல்லது பின்புறமாக தான் வளர்க்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். இவ்வாறு நாம் தினமும் வழிபடக்கூடிய துளசி செடியிலிருந்து ஒருபோதும் துளசியை எந்த நாட்களிலும் பறிக்கக்கூடாது. நமது வீட்டின் பூஜைக்காக அல்லது கோவிலுக்கு எடுத்துச் செல்ல துளசி வேண்டும் … Read more

உங்கள் முகத்தில் இந்த இடத்தில் மச்சம் இருக்கிறதா..?? அப்போ அதிர்ஷ்டசாலி நீங்கள் தான்..!!

உங்கள் முகத்தில் இந்த இடத்தில் மச்சம் இருக்கிறதா..?? அப்போ அதிர்ஷ்டசாலி நீங்கள் தான்..!!

பண்டைய இந்திய ஜோதிடம் மற்றும் சாமுத்ரிக சாஸ்திரத்தில் உடலில் உள்ள மச்சங்களை பற்றியும், அவற்றின் முக்கியத்துவம் பற்றியும் கூறப்பட்டுள்ளது. இது மச்சங்களின் குணாதிசயம், அதிர்ஷ்டம் மற்றும் ஒரு நபரின் வாழ்க்கையை வடிவமைக்கும் எண்ணற்ற நிகழ்வுகளின் நுணுக்கங்களை கொண்டுள்ளது. மனித உடலை அலங்கரிக்கும் பல சின்னங்களுள் ஒன்றுதான் மச்சங்கள். அந்த மச்சத்தின் இருப்பிடம், அளவு மற்றும் நிறம் ஆகியவற்றை கொண்டு ஆழமான அர்த்தங்களைக் கொண்டிருப்பதாகவும் நம்பப்படுகிறது. நமது முகத்தில் எந்த இடத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன் என்பது … Read more