முருகனை அரை நிமிடம் மட்டும் இப்படி வழிபடுங்கள்..!! சகல செல்வ யோகமும் கிடைக்கும்..!!
திருப்புகழில் முருகனைக் குறித்து அருணகிரிநாதர் கூறியதாவது, “அரை நிமிடம் மட்டும் உள்ளம் உருகி, கண்ணீர் பெருகி, உண்மையான அன்புடனும், உண்மையான பக்தியுடனும், உண்மையான காதலுடன் வேறு எதையும் வேண்டாமல், முருகா நீ மட்டும் தான் எனக்கு வேண்டும் என்று யார் ஒருவர் முருகனின் திருவடியை பிடிக்கிறார்களோ” அவர்களுக்கு தேவையான சகல விதமான யோகங்களும் கிடைக்கும் என்று அருணகிரிநாதர் அவர்கள் கூறியுள்ளார். ஆனால் மக்களாகிய நாம் கடவுளிடம் சென்றாலே ஒரு லிஸ்ட்டையே வைத்திருப்போம், அதை கொடு இதை கொடு … Read more