மலர்களை தானம் செய்வதால் கிடைக்கும் அதீத பலன்கள்..!! தானம் செய்யும் முறைகள்..!!
ஒருவரிடம் செல்வம் அதிகம் இருக்கின்ற பொழுது அல்லது கல்வி அதிகம் இருக்கின்ற பொழுது, புகழ் அதிகமாக இருக்கின்ற பொழுது ஒரு சில அவமதிப்புகளை நாம் செய்து விடுவோம். அதாவது ஒருவரிடம் செல்வம் அதிகமாக இருந்தால் பிறரை மதிக்காமல், கர்வம் கொண்டு இருப்பர். கல்வி அதிகமாக இருந்தாலும் மற்றவர்களுக்கான மரியாதையை கொடுக்காமல் இருப்பார்கள். இவ்வாறு இருப்பது அவர்களுக்கு பாவங்களை சேர்த்து விடும். ஒருவர் நம்மிடம் பேசும் பொழுது இவர் நமது தகுதிக்கு ஏற்றவர் இல்லை என்று, அவரை அவமதித்து … Read more