இந்தச் செடிகள் உங்கள் வீட்டில் வளர்ந்து வருகிறது என்றால் குலதெய்வத்தின் அருள் மற்றும் பணவரவு அதிகரிக்கும்..!!
குலதெய்வம் என்பது நமது வாழ்வின் மிகப்பெரிய ஒரு சக்தி. எனவேதான் நமது குலம், குல வழி ஒழுக்கம், குலவழிப் பண்புகள் ஆகிய அனைத்தும் நமக்கு தேவையானவை. இத்தகைய புண்ணிய வழியில் நாமும் நிற்க வேண்டும் என்றால் குலதெய்வத்தை வணங்குவது மிகவும் அவசியம். குலதெய்வத்தின் அருள் இருந்தால் அனைவரது வாழ்க்கையும் சீராகும். எனவேதான் நமது முன்னோர்கள் குலதெய்வத்தை என்றும் மறக்கக் கூடாது என்று கூறியுள்ளனர். சாபம் மற்றும் தோஷங்களால் நமது வாழ்க்கை பின்னோக்கி நகர்வதை நம்மால் உணர்ந்திருக்க முடியும். … Read more