எந்த கிழமையில் எந்தெந்த பொருட்கள் வாங்கினால் அதிர்ஷ்டம்..??
ஒவ்வொரு நாட்களுக்கும் அதாவது ஒவ்வொரு கிழமைகளுக்கும் ஒவ்வொரு விதமான கிரகங்களின் ஆதிக்கம் இருக்கும். வெள்ளிக்கிழமை நாட்களில் மகாலட்சுமிக்கு உரிய கல் உப்பை வாங்குவதால் செல்வ வளம் எவ்வாறு அதிகரிக்குமோ, அதேபோன்றுதான் ஒவ்வொரு கிழமைகளுக்கும் உரிய பொருட்களை நாம் வாங்கும் பொழுது, பலவிதமான அதிர்ஷ்டங்களை நாம் பெற முடியும். அந்தந்த கிழமைகளுக்கு உரிய பொருட்களை வாங்கினால் அந்தப் பொருட்கள் நீண்ட நாட்களுக்கு உழைக்கக் கூடியதாகவும் இருக்கும். நமது முன்னோர்கள் ஒவ்வொரு கிழமைக்கும் உடைய பொருட்கள் குறித்தும், அந்த … Read more