சிவன் பக்தர்களா நீங்கள்..?!வீட்டில் பிரதோஷ வழிபாடு செய்யும் முறை..!!
பொதுவாக பிரதோஷம் என்பது விரதம் இருந்து சிவனை வழிபடக்கூடிய ஒரு நல்ல நாள். அந்த நல்ல நாளில் கோவிலுக்கு சென்று, அபிஷேகம் பார்த்து, வழிபாடு செய்து,சுவாமி உடன் திருவீதி உலா வந்து விரதத்தை முடிப்பது என்பது வழக்கம். ஏதேனும் ஒரு சூழ்நிலை காரணமாக அல்லது சிவன் கோவில் மிகவும் தூரமாக உள்ளது, செல்ல முடியாத சூழ்நிலை என்று நினைப்பவர்கள் வீட்டில் இருந்தே பிரதோஷ வழிபாட்டினை செய்து கொள்ளலாம். இந்த பிரதோஷம் அன்று நாள் முழுவதும் உண்ணாமல் விரதம் … Read more