நீங்கள் அடிக்கடி அழக்கூடிய நபரா..?! அப்போ தவறாம இதை பாருங்கள்..!!
அழுகை என்பது மனிதனுக்கு பொதுவான ஒரு விஷயம் தான். இதில் ஆண் பெண் என்ற வேறுபாடுகள் கிடையாது. ஆனால் ஏதேனும் ஒரு சோகமான விஷயத்தை கேட்டாலோ அல்லது பார்த்தாலோ உங்களுக்கு அழுகை வருகிறதா? யாரேனும் உங்களுடைய குணத்தையோ செயலையோ குறையாக சொல்லும் பொழுதோ அல்லது குறையாக பார்க்கும் பொழுதோ உங்களுக்கு அழுகை வருகிறதா? அப்போ இந்த சமுதாயத்தில் அழுகின்ற உங்களை பலவீனமானவர் என்றும், அழாமல் இருப்பவர்களை உறுதியானவர்கள் என்றும் கூறுகின்றனர். ஆனால் உண்மையிலேயே உளவியல் ரீதியாக, … Read more