கோவிலுக்கு செல்லும் பொழுது அல்லது பூஜையில் கலந்து கொள்ளும் பொழுது கருப்பு உடை அணியக் கூடாது எனக் கூறுவது எதனால்..?!
இறைவனை வழிபடும் பொழுது நாம் உடுத்தக்கூடிய உடைகள் என்பதில் பலவிதமான கட்டுப்பாடுகளை நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். இல்லற வாசிகளாகிய நாம் எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும், துறவிகள் எந்த மாதிரியான உடைகளை அணிந்து கொள்ள வேண்டும் என பலவிதமான நியதிகள் உள்ளன. வெள்ளை நிறம் என்பது துறவிகளுக்கான நிறமாகவும், புனிதத்திற்கான நிறமாகவும் கருதப்படுகிறது. அதேபோன்றுதான் காவி நிறமும் சன்னியாசத்திற்கு உகந்த நிறமாக கருதப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு விதமான தன்மைகள் இருப்பதாக நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். … Read more