2025-ல் சனி மற்றும் ராகுவின் பெயர்ச்சி.. ஜாக்கிரதை இந்த 4 ராசிகள் பெருமளவில் பணத்தை இழப்பீர்கள்!!
இந்த வருடம் மார்ச் 29ஆம் தேதி சனி மற்றும் ராகுவின் பெயர்ச்சி நடக்கவிருக்கிறது. இந்த பெயர்ச்சியினால் இத்தனை நாட்களாக மேலும் ராசியினர் கண்ட துன்பங்கள் அனைத்தும் விடுபடும். மேலும் இந்த சனி மற்றும் ராகுவின் பெயர்ச்சியினால் ஒரு நான்கு ராசிக்காரர்களுக்கு பணத்தை இழக்க கூடிய வாய்ப்புகளும் உள்ளது. 29 ஆம் தேதி மார்ச் மாதம் இரவு சனி பகவான் கும்பம் ராசியிலிருந்து மீன ராசிக்கு திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பெயர்ச்சி அடைகிறார். எனவே சனி பகவான் உங்கள் ராசியிலேயே … Read more