மக்களே நோட் பண்ணிக்கோங்க.. இனி ரேஷன் பொருட்களுக்கு தனி ரூட்.. வந்தது கட்டுப்பாடு!!

People take note.. Now there is a separate route for ration items.. Control has come!!

மக்களே நோட் பண்ணிக்கோங்க.. இனி ரேஷன் பொருட்களுக்கு தனி ரூட்.. வந்தது கட்டுப்பாடு!! தமிழக ரேஷன் கடைகளில் பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பல்வேறு பொருட்களை கள்ள சந்தையில் விற்று லாபம் பெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது.மேலும் இப்படி கடத்தப்படும் பொருட்கள் தமிழகம் மட்டுமின்றி கேரளா,ஆந்திரா,கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இறக்குமதி செய்யப்பட்டு மிக குறைந்த விலையில் உள்ளூர் சந்தைகளில் விற்கப்படுகிறது எனவும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக கடந்த ஒரு மாத … Read more

விக்கிரவாண்டி தேர்தல் புறக்கணிப்பு.. நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவளிக்குமா அதிமுக!!  

Vikrevandi election boycott.. Will we support the Tamil party AIADMK!!

விக்கிரவாண்டி தேர்தல் புறக்கணிப்பு.. நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவளிக்குமா அதிமுக!! தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத் தேர்தலை எதிர்கட்சியான அதிமுக புறக்கணித்துள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் ஜூன் 14 தேதியுடன் முடிந்து விட்டது. வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் (ஜூன் 26) நேற்றுடன் முடிவடைந்து விட்டது . மேலும் வாக்குப்பதிவு வரும் ஜூலை 10 தேதி அன்று நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 13 தேதி நடைபெறும் என … Read more

செங்கோலால் டெல்லியில் பரபரப்பு!! மன்னராட்சி அரசியலா எதிர் கட்சிகள் கேள்வி??

Chaos in Delhi with scepter!! Monarchy politics opposition parties question??

செங்கோலால் டெல்லியில் பரபரப்பு!! மன்னராட்சி அரசியலா எதிர் கட்சிகள் கேள்வி?? நேற்று தான் தான் 18 வது மக்களவைக்கான சபாநாயகர் தேர்தல் பாராளுமன்ற வளாகத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் நடைபெற்றது. இதில் பாஜகா கூட்டணி சார்பில் போட்டியிட்ட ராஜஸ்தான் கோட்டா தொகுதி எம்.பி-யான ஓம்பிர்லா வெற்றி பெற்று மீண்டும் இரண்டாவது முறையாக சபாநாயகராக பதவியேற்றார்.அவரை பிரதமர் மோடியும்,எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் ஒன்றாக இணைந்து நாற்காலியில் அமர வைத்தனர்.இரண்டாவது முறையாக சபாநாயகர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் … Read more

இவர்களுக்கெல்லாம் தமிழக அரசால் 1000 தரப்படுகிறது!! அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி!!

1000 is given by the Tamil Nadu government to all of them!! Government employees are happy!!

இவர்களுக்கெல்லாம் தமிழக அரசால் 1000 தரப்படுகிறது!! அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி!! தமிழ்நாட்டில் கடந்த ஒரு வார காலமாக சட்டசபை கூட்டத்தொடர், தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதனால் நாள்தோறும் மக்களுக்கு புது புது திட்டங்கள் அறிவிக்கப்படுள்ளன.மேலும் பழைய திட்டங்களுக்கான தொகுப்பூதியமும் அதிகரித்த வண்ணம் உள்ளது.மேலும் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் அரசு ஊழியர்களுக்கு என்று அடுத்தடுத்து பல்வேறு முக்கிய நல்ல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9% உயர்த்தப்படுள்ளது. எனவே தற்போது ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி … Read more

FLASH: கை நாட்டு வைத்து காதல் கணவனை கரம் பிடித்த ரஜினி பட ஹீரோயினி!!

FLASH: Rajini Movie Heroine Holds Love Husband's Hand!!

  FLASH: கை நாட்டு வைத்து காதல் கணவனை கரம் பிடித்த ரஜினி பட ஹீரோயினி!! இந்தி திரை உலகில் முன்னனி நடிகையாக இருந்து வருபவர் சோனாக்‌ஷி சின்ஹா,இவருடைய தந்தை பெயர் சத்ருகன் சின்கா,இவரும் ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ளார்.சோனாக்‌ஷி முதலில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி ,பிறகு நடிகையாக மாறினார்.தபாங் படத்தில் சிறப்பாக நடித்ததால் அவருக்கு ப்லிம் ஃபேர் விருது கிடைத்தது. அவர் தனது முதல் படத்திலேயே இவ்விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.மேலும் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக ‘லிங்கா’ … Read more

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு.. உடனடியாக முடிவு கட்டுங்கள்!! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Senthil Balaji Bail Petition.. Make a quick decision!! High Court action order!!

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு.. உடனடியாக முடிவு கட்டுங்கள்!! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! பணமோசடி வழக்கில் அமலாக்க துறையால் கடந்த 2021 ஆண்டு கைது செய்யப்பட்ட திமுக, கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தற்போது வரை ஜாமீன் கிடைக்கவில்லை.அவர் 2011 – 2016 ம் ஆண்டுக்கால கட்டத்தில் அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, சுமார் 81 நபர்களிடம் போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, பணம் பெற்று ஏமாற்றியதாக அவர்மீது புகார் கொடுக்கப்பட்டது. … Read more

கல் இறக்க அனுமதி.. உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு!! உள்துறை செயலாளருக்கு பறந்த அதிரடி உத்தரவு!! 

Stone allowed to die.. Sensational case in High Court!! The action order flew to the Home Secretary!!

கல் இறக்க அனுமதி.. உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு வழக்கு!! உள்துறை செயலாளருக்கு பறந்த அதிரடி உத்தரவு!! தமிழ்நாட்டில் கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து பல பொது மக்கள் உயிர் இழந்துள்ளனர்.நாளுக்கு நாள் உயிர் இழப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது,மேலும் பலர் அரசு மருத்துவமனைகளில் குறிப்பாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இவர்கள் உயிர் பிழைத்து வர வேண்டுமென இவர்களின் உறவினர்கள் மருத்துவமனைகளிலேயே இரவு பகலாக தங்கி இருந்து … Read more

இவர்களுக்கு மட்டும் ரூ 1000-லிருந்து 1200 ஆக உதவித்தொகை உயர்வு!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

Stipend increased from Rs 1000 to Rs 1200 only for these!! Notification released by Tamil Nadu Govt.

  இவர்களுக்கு மட்டும் ரூ 1000-லிருந்து 1200 ஆக உதவித்தொகை உயர்வு!! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!! தமிழக அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.இதனால் மக்களின் வாழ்வில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது.அதில் குறிப்பிடத்தக்கவை, முதியோர் மற்றும் கணவரை இழந்த பெண்கள் ஆகியோருக்கான உதவித் தொகையை சென்ற ஆண்டுக் கூட ரூபாய் 1000 ல் இருந்து 1200 ஆக உயர்த்தியது.மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1,500-ஆகவும் அதிகரித்தது. வீட்டில் இருந்து … Read more

சற்று முன்: நாடாளுமன்ற புதிய சபாநாயகராக இரண்டாவது முறையாக ஓம் பிர்லா தேர்வு!!

Just before: Om Birla elected as the new Speaker of the Parliament for the second time!!

சற்று முன்: நாடாளுமன்ற புதிய சபாநாயகராக இரண்டாவது முறையாக ஓம் பிர்லா தேர்வு!! இந்தியாவில் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடை பெற்று முடிந்தது.அதில் பாஜகா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.இதன் மூலம் மோடி அவர்கள் மூன்றாவது முறையாக பிரதம மந்திரியாக பதவியேற்றார்.இதன் பிறகு ஜனாதிபதி திரெளபதி முர்மு அவர்கள் நடாளுமன்றத்தின் புதிய சபாநாயகரை தேர்வு செய்யும் வரை இடைக்கால சபாநாயகராக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்பியான பர்த்ருஹரி மஹ்தாப்பை நியமித்தார். இந்த … Read more

தமிழக அரசில் புதிதாக 75 ஆயிரம் வேலைவாய்ப்பு பணியிடங்கள்!! இளைஞர்களே இனி வரப்போகும் 6 மாத காலத்தை தவற விடாதீர்கள்!!

75 thousand new jobs in Tamil Nadu government!! Youngsters don't miss the next 6 months!!

தமிழக அரசில் புதிதாக 75 ஆயிரம் வேலைவாய்ப்பு பணியிடங்கள்!! இளைஞர்களே இனி வரப்போகும் 6 மாத காலத்தை தவற விடாதீர்கள்!! தமிழ்நாட்டில் சட்ட சபை ஜூன் மாதம் 20 ஆம் தேதி முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.காலை மற்றும் மாலை என வேளைகளில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது.இந்த நிலையில் அரசு பணியிடங்கள் பற்றிய அறிவிப்பினை தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் விதி 110 கீழ் வெளியிட்டார். … Read more