கற்பூரத்தை அணைத்து சத்தியம் செய்யலாமா..?? இவ்வாறு செய்தால் குடும்பத்தை பாதிக்குமா..??
சத்தியம் என்பது நமது வார்த்தையில் தான் இருக்கிறது. அதாவது நாம் சொல்கின்ற வார்த்தையை சரியாக கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்பதை தான் சத்தியம் குறிக்கிறது. இதனைத் தவிர்த்து கையில் அடித்து சத்தியம் செய்வது, தலையில் அடித்து சத்தியம் செய்வது, கற்பூரத்தை அணைத்து சத்தியம் செய்வது இவை அனைத்தும் தேவையில்லாத ஒன்றுதான். இவ்வாறு சத்தியம் செய்து விட்டு சத்தியத்திற்கு மாறாக நடந்து கொண்டாலும், நமது நடவடிக்கையே மற்றவர்களுக்கு காட்டி கொடுத்து விடும். சிறிய வயதில் இருந்தே மற்றவர்களின் நம்பிக்கைக்கு … Read more