பெண்கள் மெட்டி அணியும் பொழுது தவிர்க்க வேண்டிய தவறுகள்..!! மெட்டியை தப்பித் தவறியும் இந்த நாட்களில் மாற்றக் கூடாது..!!
திருமணம் ஆகின்ற பொழுது ஒரு பெண்ணிற்கு அணிகலனாக தரக்கூடிய மிக முக்கியமான பொருட்கள் என்றால் திருமாங்கல்யம், மெட்டி மற்றும் குங்குமம். முந்தைய காலங்களில் நமது முன்னோர்கள் இந்த மூன்று பொருட்களையும் மிகவும் முக்கியமானதாக கருதி உபயோகித்து வந்தனர். ஆனால் இன்றைய காலங்களில் திருமணம் ஆன பெண்களிடம் இந்த மூன்று பொருட்களையும் காண்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாக உள்ளது. ஒரு பெண் வயதிற்கு வந்துவிட்டால் அந்த பெண்ணின் கால் விரலில் தடை என்பதை போடுவார்கள். அதாவது இரும்பு … Read more