இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்!! உச்சம் தொட்ட பூண்டு விலை!!
நாம் தினம்தோரும் எடுத்துக்கொள்ளும் உணவே நமக்கு நன்மை மற்றும் தீங்கு தரும். உண்ணும் உணவே மருந்து என கூறுவார்கள். அதற்கு முக்கிய காரணம் நம் உணவில் சேர்த்துக்கொள்ளும் வெங்காயம், பூண்டு, சீரகம், கறிவேப்பிலை, மற்றும் நிறைய பொருட்கள். நாம் தினம் தோறும் உணவில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்துக்கொள்வது வழக்கம். இந்த நிலையில் வெங்காயம் விலை எதிர்பார்க்காத அளவுக்கு உயர்ந்தது. அதனை தொடர்ந்து பூண்டு விலையும் உயர்ந்துள்ளது. பூண்டு பொதுவாக சந்தைகளுக்கு நீலகிரி, திண்டுக்கல், போன்ற மாவட்டங்களில் இருந்து விற்பனைக்கு … Read more