பழைய 5 ரூபாய் நோட்டு இருக்கா!! ரூ.25 லட்சம் உங்களுக்கு!! மிஸ் பண்ணிடாதீங்க!!
பழைய 50 ரூபாய் மற்றும் 5ரூபாய் நோட்டுகள் ஆன்லைன் சந்தையில் அதிக மதிப்புடையது. இதனை விற்பனை செய்வதன் மூலம் பல லட்சம் கணக்கில் பணம் கிடைக்கும். ஆனால் இதுபோன்ற விற்பனைகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கவில்லை என முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பழைய நாணயங்களுக்கு இந்த காலகட்டத்தில் விலை மதிப்பு மிக அதிகம் என சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த பழைய நோட்டுகளை விற்பனை செய்யும் போது அதிக லாபம் கிடைக்கும் என தகவல்கள் … Read more