மது போதையில் பெண்ணிடம் அத்துமீறல்!! போதை காவலர் கைது!!
Erode: ஈரோடு அருகே ஒரு பெண்ணிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு அத்து மீறிய காவலர் கைது. காவலர்கள் தான் மக்களுக்கு பாதுகாப்பு என்று சொல்கிறார்கள். ஆனால் அதே காவல் துறை சேர்ந்த காவலர் பெண்ணிடம் தகராறு செய்தது அந்த பகுதியில் உள்ள மக்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் அத்தாணியை சேர்ந்தவர் தான் கார்த்தி. அவர் பவானிசாகர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் அந்தியூர் அருகே ஒரு பெண்ணிடம் … Read more