இந்த உணவை சாப்பிட்டால் புற்றுநோய் வராது!! ஆய்வில் தகவல்!!
ஜப்பானில் உள்ள மக்கள் அனைவரும் நீண்ட ஆயுள் பெற்று உள்ளார்கள். அதற்கு முக்கிய காரணம் அவர்கள் பயன்படுத்தும் உணவு முறை என்று கூறப்படுகிறது. அவர்கள் சாப்பிடும் உணவு பொருள்களில் புற்றுநோய் ஏற்படும் செல்களை குறைக்கிறது என ஒரு ஆய்வில் கூறப்படுகிறது. அவர்கள் சாப்பிடும் உணவுகளில் நியூக்ளிக் அமிலங்கள் இருப்பதால் புற்றுநோய்களின் உயிரணுக்களின் வளர்ச்சியை தடுக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒசாகா பெருநகரப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அகிகோ கோஜிமா-யுசா தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில் புற்றுநோய் தடுப்புக்கு நியூக்ளிக் அமிலங்கள் … Read more