அரசின் ஸ்பெஷல் தீபாவளி பரிசு!! உடனே வாங்கிகோங்க!! மிஸ் பண்ணிடாதிங்க!!
Tamil Nadu: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மளிகைப் பொருட்கள் அடங்கிய பல வகையான சிறப்புத் தொகுப்பு, கூட்டுறவு விற்பனை பண்டகசாலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து பல சிறப்பான திட்டங்கள் மக்களுக்காக செய்யப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். உறவுகள் ஒன்று கூடி, மகிழ்ச்சி பொங்கி மனம் நிறைந்து கொண்டாடுவதே தீபாவளியாகும். அந்த தீபாவளியை ஏழை எளிய மக்கள் சிறப்பாக கொண்டாட தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு முடிவுகளை எடுத்து … Read more