இந்த பெயரில் வரும் எண்ணெயை விற்க இடைக்கால தடை! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Chennai: சென்னை உயர்நீதிமன்றம் தீபம் என்ற பெயரில் எண்ணெய் விற்க கூடாது என, பிரபலமான காளீஸ்வரி நிறுவனம் எழுப்பிய வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மிகவும் பிரபலமான காளீஸ்வரி நிறுவனம் கோல்ட் வின்னர், கார்டியா லைப், ஒரைசா உள்ளிட்ட டிரேட் மார்க்குடன் சமைக்கும் எண்ணெய் வகைகளையும், ஐந்திற்கும் மேற்பட்ட விளக்கேற்றும் எண்ணை வகைகளையும் விற்பனை செய்து வருகிறது. அதில் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் மிகவும் பிரபலமாக இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் கோவையை … Read more