மாற்றுத்திறனாளிகளுக்கு சூப்பர் ஆபர்; உடனே விண்ணப்பிக்கலாம்!!
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் வரும் சனிக்கிழமை ஜூன் 14ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்று வட்டார மலைப்பகுதியில் வசிக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு சென்று … Read more