ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த அரசு; இனி வாரத்தில் ஒரு நாள் மட்டுமே பள்ளி விடுமுறை!!
தனியார் மற்றும் அரசு பள்ளிகள் அதிகளவு செயல்பட்டு வரும் நிலையில் தனியார் பள்ளிகள் பெரும்பாலும் சனிக்கிழமை நாட்களில் பள்ளிகள் வேலை நாளாக அறிவித்து பாடத்திட்டங்களை விரைவாக முடித்து வருகின்றனர். ஆனால் அரசு பள்ளிகளுக்கு சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகின்றது. இந்நிலையில் பொது கல்வித் துறை அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் அவர்கள் கூறியிருப்பதாவது உயர்நிலை பள்ளியின் நேரத்தை அரை மணி நேரம் அதிகரித்து உத்தரவிட்டுள்ளனர். தற்போது வரை பள்ளிகள் காலை 10 … Read more