முதல்வர் வேட்பாளர் மாற்றம்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி மேலிடம்!! கொண்டாட்டத்தில் தினகரன்!!
ADMK BJP: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையமும், மாநில கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. மேலும் ஆளுங்கட்சியாக உள்ள திமுக இந்த முறையும் ஆட்சியை தன் வசப்படுத்தியே வைக்க வேண்டுமென பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் வேளையில், தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் அதிமுகவும் அதற்க்கு இணையான சில முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. அந்த வகையில் பாஜக உடன் கூட்டணி அமைத்து வெற்றி வியூகங்களை வகுத்து … Read more