தொழில் முனைவோர்களுக்கு லட்ச கணக்கில் கடன் உதவி.. தமிழக அரசு சொன்ன அசத்தல் அறிவிப்பு!!
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பாக திண்டுக்கல் கிளை அலுவலகத்தில் குரு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்த வாய்ப்பினை தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் நிலையில் ஒரு மாநில … Read more