அதிமுக மாநிலங்களவை எம்பி பதவிக்கான சீட்டு இவர்களுக்கா.. அதிரடி காட்டப்போகும் EPS!!
மாநிலங்களவை எம்பி பதவி முடிவுக்கு வரும் நிலையில் ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் திமுகவிற்கு நான்கு மாநிலங்களவை உறுப்பினர் இடங்களும், அதிமுகவிற்கு இரண்டு இடங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. திமுக சார்பாக 4 மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் கவிஞர் சல்மா, சேலம் எஸ் ஆர் சி சிவலிங்கம், வழக்கறிஞர் வில்சன் மற்றும் மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் ஆகியோர் … Read more