விஜய்யை சந்திக்கும் அதிமுகவின் முக்கிய புள்ளி.. இறுதி முடிவை எட்ட போகும் தவெக கூட்டணி!!
DMK TVK: அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் களம் புதிய வேகமெடுத்துள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு மாறாக இந்த முறை இவ்வளவு வேகம் எடுத்ததற்கு முக்கிய காரணம் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை என்றே சொல்லலாம். இவர் கட்சி ஆரம்பித்த தனது முதல் மாநாட்டிலேயே திமுகவை அரசியல் எதிரி என்று கூறி விட்டார். இது அதிமுகவிற்கு சாதகமாக அமைந்து விட்டது. விஜய்க்கு பெருகும் ஆதரவை கண்டு, அவரை கூட்டணியில் சேர்க்க முயன்ற அதிமுகவிற்கு … Read more