திமுக மகளிரணி செயலாளர் ஸ்டாலினுக்கு எதிராக சொன்ன பதில்.. எங்களுக்கும் உரிமை உண்டு!!
DMK: 2021 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆளுங்கட்சியாக உள்ள திமுக 2026 தேர்தலிலும் இதனை தன் வசப்படுத்தி வைக்க வேண்டுமென பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதனை கெடுக்கும் வகையில் திமுகவிற்கு எதிராக பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. திமுகவின் எதிர்க்கட்சிகள் தான் இதனை கையில் எடுத்துள்ளது என்று நினைத்த சமயத்தில், அதன் உள்வட்டாரமும் சரி, கூட்டணி கட்சிகளும் சரி எதிர்கட்சிகளை பின்னுக்கு தள்ளி ஸ்டாலினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் திமுக கூட்டணி … Read more