இளைஞர்கள் வாக்கை அள்ள உதயநிதி போட்ட பிளான்.. இனி விஜய்யின் பாட்ஷா பலிக்காது!!
DMK TVK: 2021 சட்டமன்ற தேர்தலில் விட்டதை பிடிக்க வேண்டுமென அதிமுகவும், 2026 தேர்தலிலும் ஆட்சியை தன் வசப்படுத்தியே வைக்க வேண்டுமென திமுகவும் முயற்சி செய்து வருகிறது. மேலும் புதிய கட்சியான தவெக முதல் முறை களமிறங்கும் தேர்தலிலேயே முதல்வர் பதவி வேண்டுமென்ற ஆசையில் உள்ளது. நாதக தனித்து போட்டியிட வேண்டுமென்ற முடிவில் இருந்து மாறவில்லை. இவ்வாறு அனைத்து கட்சிகளும் அவர்களது முடிவில் நிலையாக இருக்கும் சமயத்தில், திமுகவிற்கு மாற்று அதிமுக என இருந்த காலம் போய், … Read more