காங்கிரசுக்கும் ஆட்சியில் பங்கு.. மௌனம் கலைத்த செல்வப்பெருந்தகை.. சுக்குநூறாகும் திமுக கூட்டணி..
DMK CONGRESS: அடுத்த இரண்டு மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக ஆளுங்கட்சியான திமுக ஏகப்பட்ட முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. ஆனால் அதன் கூட்டணி கட்சிகளோ திமுகவின் தோல்விக்கு வழிவகுக்கும் வகையில் பல்வேறு விசியங்களை செய்து வருகின்றன. அந்த வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து வரும் வேளையில். தற்போது ஆட்சி பங்கு குறித்த கேள்விக்கு மௌனம் சாதித்தது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. விஜய் தமிழக அரசியலில் கால் … Read more