தவெகவின் டாப் தலையை சந்தித்த அதிமுக அமைச்சர்.. சேர்க்கைக்கு அச்சாரமிட்ட மீட்டிங்!!
ADMK TVK: சமீப காலமாகவே அதிமுகவில் ஏற்பட்டு வரும் சிக்கல்கள் அரசியல் களத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கியது, ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை ஆரம்பித்தது, சசிகலா அரசியலிலிருந்து விலகி இருப்பது, செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு தவெகவில் இணைந்தது போன்றவை பல்வேறு கேள்விகளுக்கு வழிவகுத்தது. தவெகவில் சேர்ந்த செங்கோட்டையன் அதிமுகவின் மேல் அதிருப்தியில் உள்ள பலரும் தவெகவில் சேரப்போகிறார்கள் என்று கூறியிருந்தார். அதன்படி அதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு அமைச்சர்களுடன் செங்கோட்டையன் … Read more