டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்த உதயநிதி ஸ்டாலின்.. கூட்டணிக்கு அச்சாரமிட்ட பேச்சு!!

Udhayanidhi Stalin who supported TTV Dhinakaran.. Threatened the alliance!!

DMK AMMK: தமிழகத்தில் தற்சமயம் ஆளுங்கட்சியாக உள்ள திமுக 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற வேண்டுமென பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த காலகட்டத்தில் கூட்டணி இல்லாமல் எந்த ஒரு கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. எனவே திமுக அதன் கூட்டணி கட்சிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு கூட காங்கிரஸ் அமைத்த ஐவர் குழு ஸ்டாலினை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது, திமுகவும் ஒரு குழு அமைத்த உடன் தொகுதி … Read more

அதிமுகவில் ரீயூனியன்.. ஒருங்கிணைப்பாளர் இவர் தான்!! ட்விஸ்ட் வைத்த சசிகலா!!

Reunion in AIADMK.. He is the coordinator!! Sasikala with a twist!!

ADMK BJP: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் மிகப்பெரிய திராவிட கட்சியான அதிமுக அதன் தனி பெரும்பான்மையை இழந்து வருவதுடன், மக்கள் மனதிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். இதற்கு காரணம் தற்போதைய அதிமுக தலைமை எடப்பாடி பழனிசாமி தான் என்று பலரும் கூறுகின்றனர். அதனை உறுதிப்படுத்தும் விதத்திலேயே இபிஎஸ்யின் செயல்பாடும் உள்ளது. அதிமுகவின் முக்கிய முகங்களாக அறியப்பட்டவர்களை கட்சியிலிருந்து அடியோடு நீக்கியது அக்கட்சிக்கு பேரிழப்பை ஏற்படும் என்று அரசியல் நிபுணர்கள் கூறினர். ஆனாலும் இபிஎஸ்க்கு … Read more

அதிமுகவில் புதிய தலைமை.. இபிஎஸ்யை ஓரங்கட்ட பாஜக போடும் பிளான்!!

New leadership in AIADMK.. BJP's plan to marginalize EPS!!

ADMK BJP: 2026 யில் தமிழகத்தில் நடைபெற போகும் சட்டசபை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பயணத்தையும் தொடங்கியுள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாதியளவு தொகுதிகளில் மக்கள் சந்திப்பை முடித்த நிலையில், மீதமிருக்கும் தொகுதிகளில் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதிமுகவிற்கும், பாஜகவிற்கும் சில கருத்து வேறுபாடுகள் … Read more

செங்கோட்டையன் செயலால் வருத்தப்பட்ட சசிகலா.. இப்படி பண்ணுவாருனு நினைக்கல!!

Sasikala is saddened by Sengottaiyan's act.. I don't think she would do this!!

ADMK TVK: ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா தயவில் முதல்வரான எடப்பாடி பழனிசாமி சசிகலாவையே கட்சியிலிருந்து அடியோடு நீக்கியது அதிருப்தியை ஏற்படுத்தியது. இவரை மட்டுமல்லாது, ஓபிஎஸ், டிடிவி தினகரன் என பலரையும் கட்சியிலிருந்து நீக்கினார். மேலும் சிலர் இபிஎஸ்யின் தலைமை பிடிக்காத காரணத்தினால் தானாக கட்சியிலிருந்து விலகினர். இவ்வாறு கட்சி பல அணிகளாக பிரிந்து கிடந்தது அதிமுகவிற்கு வாக்கு வங்கியில் சிக்கலை ஏற்படுத்தும் என்று பலரும் இபிஎஸ்யிடம் கூற, அப்போதும் கூட அவர் நீக்கியவர்களை கட்சியில் சேர்க்க … Read more

கடைசி நேரத்தில் கூட்டணி ஆட்டத்தை கலைத்த காங்கிரஸ்.. விஜய்யின் பதிலை எதிர்நோக்கும் ராகுல்!!

Congress canceled the alliance game at the last moment.. Rahul is waiting for Vijay's answer!!

TVK CONGRESS: அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக கட்சிகளனைத்தும் தங்களது பணியை தீவிரப்படுத்தியுள்ளன. அதிமுக, தேசிய கட்சியான பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், திமுக கடந்த சில வருடங்களாகவே காங்கிரசுடன் கூட்டணியில் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் நடிகர் விஜய் கட்சி தொடங்கி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். ஆட்சியில் பங்கு தரப்படும் என்று விஜய் கூறியதாலும், விஜய்-ராகுல் நட்புறவு நல்ல நிலையில் இருப்பதாலும் இவர்களின் கூட்டணி உறுதி செய்யப்படும் என்ற கருத்து பரவலாக … Read more

தமிழகத்தில் தாமரை மலரும்.. ஓபிஎஸ் கொடுத்த வாக்கு!! திண்டாடும் இபிஎஸ்!!

Lotus blooms in Tamil Nadu.. Vote given by OPS!! Sizzling EPS!!

ADMK BJP: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையமும், கட்சிகளும் மும்முரமாக உள்ளன. தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் அதிமுகவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால், அது மிகவும் கவனத்துடன் கையாண்டு வருகிறது. ஆனால் அதிமுகவில் நிலவி வரும் தலைமை வெறி அதனை சறுக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் முக்கிய தலைவர்களின் விலகலும், மாற்று கட்சியில் இணைவதும், அதிமுகவின் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தும் … Read more

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. நான் அப்படி சொல்லவே இல்லையே!! பல்டி அடித்த ஓபிஎஸ்!!

Is this normal in politics.. I never said that!! OPS that hit the ball!!

ADMK: ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு அதிமுகவில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டது. இபிஎஸ் பதவியேற்றதிலிருந்தே தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுகவிற்கு இந்த தேர்தலிலும் தோல்வி தான் என்பது போல சில நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. முதலில் இபிஎஸ் பதவியேற்ற உடனேயே அதிமுகவின் முக்கிய தலைவர்களான ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன், போன்றறை நீக்கினார். இதன் பின்னர் டிடிவி தினகரன் தனிக்கட்சி துவங்கிய நிலையில், ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பு குழு ஒன்றை தொடங்கினார். அதிமுகவில் மீண்டும் இணைய வேண்டும் என … Read more

முதல்வர் வேட்பாளராகும் அண்ணாமலை.. அமித்ஷா போட்ட ஸ்கெட்ச்!! விரக்தியில் இபிஎஸ்!!

Annamalai is the Chief Minister's candidate.. Amit Shah's sketch!! EPS in desperation!!

ADMK BJP: பீகாரில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக, தமிழக தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறது. பாஜகவின் கொள்கையே அதற்கு எதிரியாக அமைந்தது விட்டது. அதன் இந்துத்துவ வாத கொள்கையை தமிழக மக்கள் ஏற்காததால் பாஜக தமிழகத்தில் வெற்றி பெற முடியாமல் தவிக்கிறது. இதனால் பாஜக, அதிமுக உடன் கூட்டணி அமைத்து வெற்றி வியூகங்களை வகுத்து வருகிறது. ஆனால் அதிமுகவின் நிலையை பார்த்தால் 2026 தேர்தலில் எதிர் கட்சியாக கூட வர முடியாத அளவிற்கு உள்ளது. அந்த … Read more

சீமானும் விஜய்யும் பாஜகவின் பி டீம்.. மவுசு குறைந்த நாதக!! ஓப்பனாக பேசிய விசிகவின் டாப் தலை!!

Seeman and Vijay are BJP's B team. Top head of VCK who spoke openly!!

VCK BJP NTK TVK: தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் களம் வேகமெடுத்துள்ளது. இதனை மேலும் பரபரப்பாக்கும் வகையில், தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில் முக்கியமானது விஜய்யின் அரசியல் வருகை. விஜய் கட்சி துவங்கியது முதலே அவருக்கு பெருமளவில் ஆதரவு எழுந்து வருகிறது. மேலும் விஜய் தனது கொள்கை எதிரி பாஜக என்றும், அரசியல் எதிரி திமுக என்றும் ஆரம்பத்திலேயே கூறி விட்டார். விஜய் மட்டுமல்லாது, சீமானும் … Read more

தமிழக காங்கிரஸிலிருந்து விலகிய முக்கியப் புள்ளி.. அரசியலில் புதிய திருப்பம்!!

The main point of departure from Tamil Nadu Congress.. a new turn in politics!!

CONGRESS: அடுத்த 5, 6 மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற போவதால், தேசிய கட்சிகள் மாநில கட்சிகள் என அனைத்தும் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. அதிலும் முக்கியமாக தமிழக தேர்தலில் அதிமுக-திமுக என்ற நிலை மாறி பாஜக-காங்கிரஸ் என்ற நிலை உருவாவது போல சில நிகழ்வுகள் நிகழ்ந்து வருகின்றன. பீகார் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால் காங்கிரஸ் அதில் பாதியளவு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. இதனால் தமிழக தேர்தலை மட்டுமே … Read more