அய்யா தான் எங்களுக்கு எல்லாமே.. ராமதாஸிடம் சரணடைந்த அன்புமணி!! குஷியில் தொண்டர்கள்!!
PMK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் சிறிய கட்சிகள் தொடங்கி பெரிய கட்சிகள் வரை மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் தான் பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் தலைமை போட்டி ஆரம்பித்துள்ளது. ராமதாஸ் தனது பேரன் முகுந்தனுக்கு கட்சியின் இளைஞரணி தலைவர் பதவி வழங்கியதை அன்புமணி கடுமையாக எதிர்திருந்தார். இவர்கள் இருவரின் சண்டை பொது மேடையிலேயே வெடித்தது. … Read more