டெல்லிக்கு பறந்த முன்னாள் முதல்வர்.. குழப்பத்தில் இபிஎஸ்!! வாக்கை மீறிய பாஜக!!

Former Chief Minister who flew to Delhi.. EPS in confusion!! BJP broke its promise!!

ADMK BJP: அதிமுகவின் மூத்த தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இந்த கட்சி தனது தனிப்பெரும்பான்மையை இழந்து விட்டது. ஜெயலலிதாவிற்கு பிறகு யார் முதல்வர் பதவியில் அமருவது என்ற பிரச்சனை மேலோங்கி இருந்த நிலையில், பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வர் இருக்கையில் அமர்ந்தார். இவர் அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்றதிலிருந்ததே அங்கு பிரிவினைகளும், உட்கட்சி மோதலும் ஏற்பட தொடங்கிவிட்டது. அந்த வகையில் முதலில் சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கிய இபிஎஸ், பின்னர் ஒபிஸ்யையும் நீக்கினார். … Read more

பாமக பிரச்சனையை டீல் செய்யும் டெல்லி மேலிடம்.. முடிவுக்கு வரும் தந்தை-மகன் மோதல்!!

The Delhi Highness will deal with the Bamaga problem.. The father-son conflict will end!!

PMK BJP: இன்னும் 5, 6 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான பணிகளில் தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. திராவிட கட்சிகள் தொடங்கி சிறிய கட்சிகள் வரை அனைத்தும்  மக்களை சந்திக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளன. அதிமுகவிலும், திமுகவிலும் உட்கட்சி பிரச்சனை தலைதூக்கி வரும் நிலையில், பாமகவில் ஏற்பட்டுள்ள தந்தை மகன் பிரச்சனை நாளுக்கு நாள் வேகமெடுத்து கொண்டே செல்கிறது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது பேரன் முகுந்தனுக்கு இளைஞரணி தலைவர் பதவியை … Read more

செங்கோட்டையன் திமுகவின் ஸ்லீப்பர் செல்லா.. ஒரே சந்திப்பில் வெளிவந்த உண்மை!! அதிருப்தியில் விஜய்!!

Sleeper Cella of Sengottaiyan DMK.. The truth came out in one meeting!! Dissatisfied Vijay!!

DMK TVK: அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக தேர்தல் களம் மிகவும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் கூட்டணி கணக்குகள் குறித்த பேச்சு வார்த்தையும் தொடங்கபட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் திராவிடக் கட்சிகளின் உள் வட்டாரத்தில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது வருகின்றன. அதிலும் முக்கியமாக அதிமுகவில் தொடரும் பிளவுகள் அரசியல் களத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது என்றே சொல்லலாம்.  அதிமுக கொங்கு மண்டலத்தில் வலிமையாக இருந்து வரும் சூழலில், அங்கு அதன் செல்வாக்கை … Read more

அண்ணாமலையின் இறுதி முடிவு.. டிசம்பரில் புதிய ரூட்!! பாஜகவிற்கு விழப் போகும் அடி!!

Final result of Annamalai.. New route in December!! BJP is going to be hit!!

BJP: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாத காலமே இருக்கும் நிலையில் தேர்தல் களம் அதன் பணிகளை விரைந்து செய்து வருகிறது. திராவிட கட்சிகள் தொடங்கி சிறிய கட்சிகள் வரை அனைத்தும் மக்கள் மனதில் தங்களை நிலைநிறுத்தும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றன. மற்ற கட்சிகளை விட அதிமுகவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால் தேர்தலை கருத்தில் கொண்டு பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளது. கூட்டணி அமைப்பதற்கு முன்பு, மாநில தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலையை நீக்க … Read more

ஆளுங்கட்சியில் நாளை நடக்க போகும் புதிய திருப்பம்.. நீயா நானா போட்டிக்கு தயாரான முதல்வர்!!

A new turn is going to happen tomorrow in the ruling party.. Chief Minister ready for competition!!

DMK CONGRESS: சுமார் 10 வருடங்களுக்கு பிறகு கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றிய திமுக, இந்த முறையும் அதனை தக்க வைத்து கொள்ள வேண்டும் என பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. அதிமுகவை போல் இல்லாமல் திமுக அதன் கூட்டணி கட்சிகளிடம் பரஸ்பர உறவை பேணி பாதுகாக்க முயற்சித்து வருகிறது. ஆனால் அதன் கூட்டணி கட்சிகளோ அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது. அதிமுகவின் கூட்டணி பலவீனத்தை பயன்படுத்த நினைத்த … Read more

ஓபிஎஸ் ஆதரவாளரை தவெக பக்கம் இழுத்த செங்கோட்டையன்.. செம்ம குஷியில் விஜய்!!

Sengottaiyan who pulled OPS supporter to the side.. Vijay in Semma Khushi!!

ADMK TVK: தமிழக அரசியலில் தற்போது பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. இன்னும் 6 மாதத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் களம் புதிய வேகத்தை எட்டியுள்ள நிலையில், எங்கு பார்த்தாலும், மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்கும் முயற்சியில் முன்னணி கட்சிகள் ஈடுபட்டுள்ளன. மேலும் எல்லா ஊடகங்களிலும் விஜய்யின் தவெக பற்றிய செய்தி தான் தலைப்பு செய்தியாக உள்ளது. மற்ற கட்சியில் கூட நிர்வாகிகள் தான் கட்சி மாறி இணைந்து வருகின்றனர். ஆனால் தவெகவில் … Read more

திமுகவின் முக்கிய புள்ளியை தட்டி தூக்கிய தவெக.. முழிக்கும் ஸ்டாலின்!! ஹேப்பி மோடில் விஜய்!!

TVK who knocked out the main point of DMK.. Crushing Stalin!! Vijay in happy mode!!

DMK TVK: நடிகர் விஜய் கட்சி துவங்கியதிலிருந்தே தன்னுடைய அரசியல் எதிரி திமுக தான் என்று திட்ட வட்டமாகக் கூறிவிட்டார். ஆரம்ப காலத்திலிருந்தே அதிமுகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது திமுக-தவெக என்ற நிலை உருவாகியுள்ளது. சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் எதிர்க்கட்சியாகவும், ஆளுங்கட்சியாகவும் இருந்து வரும் திமுகவை பகைத்து கொண்டது விஜய்க்கு மிகப்பெரிய சவாலாகவே இருந்தது. இந்நிலையில், விஜய் தனது முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடிக்க வேண்டும், முதல்வர் … Read more

கரூர் துயரம்.. தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் போட்ட மனு!! ஆடிப்போன விஜய்!!

Karur Tragedy..Tamil Nadu Govt Filed Petition in Supreme Court!! Vijay who is rocking!!

DMK TVK: சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக விஜய் மாற்றியுள்ளார். இவர் கட்சி துவங்கிய நாள் முதல் இன்று வரை தவெகவுக்கான ஆதரவு பெருகிய வண்ணம் உள்ளது. இந்நிலையில் 2 மாபெரும் மாடுகளையும், 5 பிரச்சார கூட்டங்களையும் நடத்திய விஜய்க்கு அவரது அரசியல் வாழ்க்கையை அடியோடு வீழ்த்தும் வகையில் அமைந்தது தான் கரூர் சம்பவம். விஜய் பிரபலமான நடிகர் என்பதால் அவரை காண கூடிய … Read more

செங்கோட்டையனால் தினகரனை மறந்த விஜய்.. தள்ளாடும் அமமுக!! கொண்டாட்டத்தில் இபிஎஸ்!!

Vijay forgets Dhinakaran because of Sengottaiyan. EPS in celebration!!

AMMK TVK: இன்னும் 5, 6 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக தேர்தல் அரங்கு வேகமாக செயல்பட்டு வருகிறது. அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தில் மீட்போம் என்ற பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பயணத்தையும் தொடங்கியுள்ளது. மேலும் மத்திய அரசு செயல்படுத்திய SIR பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அதிமுகவிலிருந்து வெளியேற்றபட்ட டிடிவி தினகரன் புதிய கட்சி தொடங்கிய உடன் பாஜக கூட்டணியில் சேர்ந்து விட்டார்.  இதனையடுத்து 1 வருடத்திற்கு … Read more

செங்கோட்டையன் பாஜகவிற்கு கொடுத்த வாக்கு.. விரக்தியில் விஜய்!! குஷியில் அமித்ஷா!!

Sengottaiyan's vote for BJP.. Vijay in despair!! Amit Shah in Khushi!!

TVK BJP: 2026 தேர்தலை எதிர்நோக்கி தேர்தல் களம் பரபரப்பாக செயல்பட்டு வரும் நிலையில் பல்வேறு புதிய திருப்பங்களும் நிகழ்ந்து வருகின்றன. ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக இந்த முறையும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கிலும், தொடர் தோல்விகளை சந்தித்து வரும் அதிமுக இம்முறை வெற்றி பெற வேண்டும் என்ற முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் புதிதாக உதயமான கட்சியான தமிழக வெற்றிக் கழகம் முதல் தேர்தலிலேயே ஆட்சியை பிடிக்க வேண்டும், விஜய் தான் முதல்வர் … Read more