இபிஎஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும்.. பாஜகவின் முக்கிய புள்ளி பர பர பேட்டி!!

The coalition government will be formed under the leadership of EPS.. The main point of BJP is interview!!

ADMK BJP: எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்றதிலிருந்தே அந்த கட்சி தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. இதனை சரி செய்ய இபிஎஸ் எவ்வளவு முயன்றும் அது பழைய நிலைக்கு திரும்பவில்லை. இதனால் இந்த சட்டமன்ற தேர்தலில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. மற்ற கட்சிகளை விட அதிமுகவிற்கே இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால், இதில் வெற்றி பெற தேசிய கட்சியான பாஜகவுடன் ஒரு வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்து விட்டது. பீகார் … Read more

தவெகவில் சேர்ந்ததும் உடனிருந்தவர்களை மறந்த செங்கோட்டையன்.. வருத்தத்தில் டிடிவி தினகரன்!!

Sengottaiyan who forgot his companions when he joined TVK.. TTV Dhinakaran is sad!!

AMMK TVK: அடுத்த வருடம் தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் அரங்கு புதிய வேகமெடுத்துள்ளது. அரசியல் களத்தை அதிர வைக்கும் வகையில் பல்வேறு புதிய திருப்பங்களும் நிகழ்ந்து வருகின்றன. அதில் முக்கியமானது விஜய்யின் அரசியல் வருகை. இவருக்கு சினிமாவில் அதிகளவு ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த ரசிகர் கூட்டம் அத்தனையும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்களாக மாறியது வியப்பில் ஆழ்த்தியது. விஜய்க்கான ஆதரவு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது. ஆனாலும் … Read more

ஆதவ் அர்ஜுனா மேல் கடுப்பான விஜய்.. வார்னிங் கொடுத்தும் திருந்தல!! கொந்தளிக்கும் தொண்டர்கள்!!

Vijay is harsh on Arjuna.. Tiruntala despite giving warning!! Turbulent volunteers!!

TVK: அடுத்த 6 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடும் கலந்துரையாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் என்றாலே நம் நினைவுக்கு வருவது அதிமுகவும், திமுகவும் தான். தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்து வரும் திராவிட கட்சிகளை மிஞ்சும் அளவிற்கு உருவெடுத்துள்ளது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். தவெகவிற்கு பெருகிய ஆதரவு இதுவரை எந்த ஒரு கட்சிக்கும் … Read more

தவெகவிற்கு தாவும் அதிமுகவின் கொங்கு மண்டல தலை.. சொன்னதை செய்த செங்கோட்டையன்!!

AIADMK's Kongu Mandal head jumps to the front TVK.. sengottiyan did what he was told!!

ADMK TVK: சில தினங்களுக்கு முன்பு அதிமுகவிலிருந்து வெளியேற்றபட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புதிய கட்சியான தவெகவில் இணைந்தார். 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த இவர் மிகப்பெரிய திராவிட கட்சியான அதிமுகவை பகைத்து கொண்டு, ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தோன்றிய கட்சியில் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்ற கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி நிராகரித்ததால், என்னை போன்ற மன நிலையில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருங்கிணைப்பது பணிகளை மேற்கொள்வோம் … Read more

செங்கோட்டையன் மீது இபிஎஸ் சரமாரி தாக்கு.. ஆச்சரியத்தில் அரசியல் களம்!!

EPS barrage attack on Sengottaiyan.. Political field in surprise!!

ADMK TVK: அதிமுக ஒருங்கிணைய வேண்டுமென கூறி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு வைத்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த இபிஎஸ் அவரை பதவிகளிலிருந்து நீக்கினார். இதன் பின்னர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானவர்களுடன் செங்கோட்டையன் சேர்ந்ததால் அவர் கட்சியை விட்டு அடியோடு நீக்கபட்டார். இவ்வாறு கட்சி பலவீனமடைந்து வருவதை உணர்ந்த இபிஎஸ் கட்சியை பலப்படுத்த விஜய் கூட்டணியை தேர்வு செய்தார். ஆனால் விஜய் முதல்வர் வேட்பாளர் பதவியில் இருந்து பின் … Read more

இத்தனை தொகுதிகள் வேண்டும்.. பாஜக கூட்டணி கட்சி கறார்!! ஷாக்கில் அமித்ஷா!!

We want so many constituencies. Amit Shah in Shaq!!Amit Shah in Shaq!!

BJP PNK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக திராவிட கட்சிகள் தொடங்கி சிறிய கட்சிகள் வரை அனைத்தும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் மத்திய அரசு செயல்படுத்திய SIR பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வழக்கம் போல அதிமுகவும் திமுகவும் போட்டி போட, புதிதாக தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியும் உதயமாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. தற்போது, திமுக கூட்டணி கட்சிகள் எப்போது வேண்டுமானாலும் பிரியலாம் … Read more

விஜய்யை முதலில் ஆதரிச்சது நாங்க தான்.. ஆனா இப்போ.. ஓப்பனாக பேசிய திமுக கூட்டணி கட்சி!!

We were the first to support Vijay.. but now.. the DMK alliance party spoke openly!!

TVK VCK: தமிழ் திரையுலகில் மிக பிரபல நடிகராக அறியபட்ட விஜய், தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றினார். இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களுக்கு மேலான நிலையில் தனது முதல் சட்டமன்ற தேர்தலை சந்திக்க போவதாக விஜய் அறிவித்திருக்கிறார். அப்போதிலிருந்தே இவரது கட்சிக்கு ஆதரவு பெருகிய வண்ணம் உள்ளது. கரூர் சம்பவத்திற்கு பின் தவெக மீண்டு வராது என நினைத்த சமயத்தில் அது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது. … Read more

காங்கிரஸின் முக்கிய தலையை சந்தித்த செங்கோட்டையன்.. அதிரும் அரசியல் அரங்கு!!

Sengottaiyan met the main leader of the Congress.. Vibrating political arena!!

TVK CONGRESS: அதிமுகவின் முன்னாள் தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா இறந்ததிலிருந்தே அக்கட்சி தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. 2026 தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்கு பிரிந்தவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என, தற்போதைய அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். கட்சியின் உள் விவகாரங்களை பொது வெளியில் பேசியதால், செங்கோட்டையன் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தலைமைக்கு எதிரானவர்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறி 1 … Read more

திமுக கூட்டணியிலிருந்து விலகும் முதன்மை கட்சி.. ஆளுங்கட்சிக்கு முற்றுப்புள்ளி!!

The main party withdrawing from the DMK alliance.. the end of the ruling party!!

MDMK DMK: தமிழகத்தில் தற்போது ஆளுங்கட்சியாக உள்ள திமுக தொடர்ந்து 7 வது முறையும் ஆட்சியை பிடிக்க வேண்டுமென தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக ஓரணியில் தமிழ்நாடு என்ற சுற்று பயணத்தையும், 5 ஆண்டுகளில் திமுக அரசு செயல்படுத்திய திட்டங்களை வீடுதோறும் கொண்டு சேர்க்கும் பணியையும் திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் கூட்டணி கட்சிகளிடமும் ஒத்துழைப்பை நல்கி வருகிறது. ஆனால் திமுக கூட்டணி கட்சிகளோ தேர்தல் நெருங்கும் தருவாயில், ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் … Read more

வெளிவரும் செங்கோட்டையனின் அட்டுழியம்.. தவெகவின் அழிவு ஆரம்பம்!! நடுங்கும் விஜய்!!

The coming out of the Sengottaiyan.. the beginning of the destruction of TVK !! Shaking Vijay!!

TVK: 2 மாதங்களுக்கு முன்பு கட்சியிலிருந்து நீக்கபட்டவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என அதிமுகவின் தலைமைக்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். கட்சியின் உள்விவகாரங்களை பொது வெளியில் பேசியதால் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதன் பின்னர் கட்சியிலிருந்து வெளியேற்றபட்ட சசிகலா, ஓபிஎஸ், தினகரன் உடன் செங்கோட்டையன் சேர்ந்ததால் அவர் கட்சியின் அடிமட்ட தொண்டன் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக நீக்கப்பட்டார். இதனையடுத்து செங்கோட்டையனின் அடுத்த கட்ட நடவடிக்கையை அனைவரும் எதிர் நோக்கி இருந்தனர். அப்போது தான் … Read more