ராமதாஸ் வெளியிட போகும் அறிவிப்பு.. அன்புமணி ஆட்டம் குளோஸ்.. செலிபிரேஷன் மோடில் திமுக..
PMK DMK: அடுத்த இரண்டு மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் அதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கூட்டணி கணக்குகள், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் வேகமேடுதுள்ள நிலையில், அதிமுக ஒரு வருடத்திற்கு முன்பே பாஜக உடன் கூட்டணி அமைத்து விட்டது. அடுத்ததாக எந்த கட்சியை கூட்டணியில் சேர்க்கலாம் என்று அதிமுக ஆலோசித்து வந்த சமயத்தில் இரு தினங்களுக்கு முன்பு பாமகவில் அன்புமணி தரப்பு அதிமுக உடன் கூட்டணி அமைத்துள்ளதாக கூறி பகீர் கிளப்பியது. … Read more