இவங்க சொல்லி தான் செங்கோட்டையன் தவெகவுக்கு போனாரா.. உண்மையை உடைத்த பிரபலம்!!
TVK BJP: சில மாதங்களுக்கு முன்பு பீகாரில் நடந்த தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றது. அண்டை மாநிலங்களில் பாஜக வலுவாக இருந்தாலும், தமிழகத்தில் அதன் செல்வாக்கு வலுபெறவில்லை. இதற்காக பாஜக பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே அதிமுக உடன் கூட்டணி அமைத்து விட்டது. இரு கட்சிகளுக்கும் இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால் மிக தீவிரமாக உள்ளது. இதற்காக அதிமுக … Read more