கூட்டணியை அறிவித்த பிரேமலதா.. ஷாக்கில் திராவிட கட்சிகள்!! ஹேப்பி மோடில் தளபதி!!
TVK DMDK: சட்டமன்ற தேர்தலுக்காக கட்சிகளனைத்தும் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. அதிமுக உடன், பாஜக, தாமக கூட்டணி மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணி கட்சிகளிடையே பல்வேறு சலசலப்புகள் நிலவி வருவதால், அந்த கூட்டணி எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு கட்சிகளும், மூன்றாம் நிலை கட்சிகளாக பாமக, தேமுதிக உடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். பாமக இரண்டாக பிரிந்துள்ளதால், அதன் முடிவு என்னவென்று தெரியவில்லை. ஆனால் … Read more