தவெக-அமமுக கூட்டணி.. ஓப்பனாக பேசிய டிடிவி தினகரன்!! குளோஸ் ஆகும் இபிஎஸ்யின் சமஸ்தானம்!!
TVK AMMK: 2026 தேர்தலுக்காக தமிழக அரசியல் களம் வேகமெடுத்துள்ளது. திராவிட கட்சியான அதிமுகவும், திமுகவும், கூட்டணி குறித்து மூன்றாம் நிலை கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த சில வருடங்களாக அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால், இந்த தேர்தல் அதிமுகவிற்கு மிகவும் முக்கியம். அதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வது மட்டுமல்லாது, சில சவால்களையும் எதிர்கொண்டு வருகிறது. தேர்தல் நெருங்க நெருங்க அதிமுகவில் ஏகப்பட்ட சச்சரவுகள் நிலவி வருகிறது. அதில் முதன்மையாக பார்க்கப்படுவது, அதிமுகவில் ஏற்பட்ட … Read more