எங்க வீட்டு பிள்ளை கூட தான் கூட்டணி.. ஓப்பனாக பேசிய பிரேமலதா!!

Even our house child is an alliance.. Premalatha spoke openly!!

TVK DMDK: தமிழகத்தில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கூட்டணி பற்றிய பேச்சுகளும், தொகுதி பங்கீடும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்க, மக்களை சந்திக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அதிமுக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தையம், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பயணத்தையும் தொடங்கியுள்ளது. அதே போல் தேமுதிகவும் உள்ளம் தேடி, இல்லம் நாடி என்ற பரப்புரயை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஜனவரி … Read more

இபிஎஸ்க்கு எதிராக தனி அணியை உருவாக்கும் பாஜக.. நால்வருடன் இணையும் அதிமுக முக்கிய புள்ளி!!

BJP will form a separate team against EPS.. Important point of AIADMK joining with four!!

ADMK BJP: பீகாரை தொடர்ந்து தமிழக சட்டமன்ற தேர்தலில் தனது அடியை எடுத்து வைத்துள்ளது பாஜக. பீகாரில் பெற்ற மாபெரும் வெற்றியை தமிழகத்திலும் பெரும் என பாஜகவினர் கூறி வருகின்றனர். இதற்காக அதிமுக-பாஜக கூட்டணி அமைந்துள்ளது. பாஜக தமிழகத்தில் காலூன்ற வேண்டுமென்றால் அதற்கு அதிமுகவில் உள்ள முக்கிய தலைவர்கள் அனைவரும் தேவை. ஆனால் பாஜகவின் எதிர்பார்ப்பு வீணாகிவிட்டது. அதிமுகவிலிருந்து இபிஎஸ்யால் வெளியேற்றபட்ட ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா, செங்கோட்டையன் போன்றோர் நால்வர் அணியாக திரண்டு அதிமுக தலைமைக்கு … Read more

அன்புமணிக்கு ஆப்பு வைக்கும் ராமதாஸின் பிளான் பி.. பரபரக்கும் தேர்தல் களம்!!

Ramadas' plan B to wedge Anbumani.. Exciting election field!!

PMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சமயத்தில் தமிழக கட்சிகள் அனைத்தும் தனது தனி பெரும்பான்மையை இழந்து வருகின்றன. அந்த வரிசையில் பாமக முதலிடத்தை பிடித்துள்ளது என்றே கூறலாம். அதிமுக, திமுகவில் உட்கட்சி பிரச்சனை நிலவினாலும், அந்த கட்சிக்கு யார் தலைமை என்பதில் ஒரு தெளிவு உள்ளது. ஆனால் பாமகவில் அதுவும் கேள்வி குறியாகவே உள்ளது. தந்தைக்கும், மகனுக்கும் ஏற்பட்ட தலைமை போட்டியால் பாமக இரண்டாக பிரிந்துள்ளது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் ராமதாஸ் பக்கமும், இளைஞர்கள் அன்புமணி … Read more

நீங்க பீகாரில் வின் பண்ண நாங்க தான் காரணம்.. பாஜகவை சூடேற்றிய அதிமுக அமைச்சர்!!

We are the reason why you won in Bihar.. AIADMK minister who warmed BJP!!

ADMK BJP: 2026யில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. மத்திய அரசு கொண்டு வந்த SIR பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது. பீகாரில் மாபெரும் வெற்றி பெற்ற NDA கூட்டணி அடுத்ததாக தனது கவனத்தை தமிழக தேர்தலில் திருப்பியுள்ளது. மத்திய அரசில் பாஜக பலமாக இருந்தாலும் தமிழகத்தில் அதனால் நுழைய முடியவில்லை. இதற்காக பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் இறுதியில் அது தோல்வியிலேயே முடிந்தது. தமிழகத்தில் நிலைபெற வேண்டுமென நினைக்கும் பாஜக, இந்த முறை தமிழக … Read more

விஜய் கூட்டணியில் இணையும் புதிய கட்சி.. உடைத்து பேசிய கட்சி தலைவர்!!

The new party joining Vijay's alliance.. The party leader who broke down!!

TVK PT: அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் களம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. எப்போதும் இல்லாத அளவிற்க்கு மாறாக இந்த முறை அரசியல் களம் புதிய வேகமெடுத்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் விஜய்யின் அரசியல் வருகை தான். இந்த முறை அதிமுக, திமுக, தவெக, நாதக போன்ற கட்சிகளிடையே நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கபடுகிறது. கட்சி ஆரம்பித்த ஒன்றரை வருடங்ககளிளேயே திராவிட கட்சிகளுக்கு இணையாக போட்டியாக வந்தது விஜய் … Read more

எங்களுக்கு ஓட்டு போட்டா மெட்ரோ ரயில் திட்டம் வரும்.. பளிச்சென்று கூறிய அதிமுக அமைச்சர்!!

We will get the metro train project that we have voted for.. The AIADMK minister who said brilliantly!!

ADMK BJP DMK: அடுத்த வருடம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக தேர்தல் களம் தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் திராவிட கட்சியாக அறியப்படும் அதிமுக மற்றும் திமுகவில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. அதிமுக பல அணிகளாக பிரிந்த நிலையில், திமுகவில் தொகுதி பங்கீடு, ஆட்சி அதிகாரம் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நிகழ்ந்து வருகின்றன. எப்போதும் போல அதிமுக திமுகவையும், திமுக திமுகவையும் குறை கூறி வருகிறது. இந்நிலையில் பீகார் … Read more

ஆதவ் அர்ஜுனா வழக்கில் திடீர் திருப்பம்.. உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!

Sudden turn in the Aadhav Arjuna case.. Action order issued by the High Court!!

TVK: தமிழ் திரையுலகில் பிரபல நட்சத்திரமாக அறியப்பட்ட விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றினார். இவருக்கு சினிமாவில் இருந்த ரசிகர் கூட்டம், அரசியலிலும் எதிரொலித்தது. தவெக சார்பாக 2 மாபெரும் மாநாடுகளையும், 5 பிரச்சார கூட்டமும் நடத்தப்பட்டது. இந்த இரண்டிற்கும் யாரும் எதிர் பார்த்திராத அளவு மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்நிலையில் 6 வதாக கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது அங்கு கூட்ட நெரிசல் … Read more

திமுகவின் பகடை காயாக மாறிய மல்லை சத்யா.. வைகோவின் பிளான் பி!!

Mallai Satya who became the dice of DMK.. Vaiko's plan B!!

DMK MDMK: ஆளுங்கட்சியாக உள்ள திமுக தொடர்ந்து 7 வது முறையும் ஆட்சியை பிடிக்க வேண்டுமென போராடி வருகிறது. அதற்காக பல்வேறு வியூகங்களை பின் பற்றி வரும் திமுக, கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகளையும் சமரசப்படுத்தி வருகிறது. அந்த வகையில் திமுகவின் வாரிசு அரசியலை எதிர்த்து பலரும் குரல் எழுப்பி வந்த நிலையில், இதனை கடுமையாக எதிர்த்த வைகோ மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்னும் தனி கட்சியை தொடங்கினார். பின்னர் யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவர்களுடனே … Read more

திமுகவில் வெடித்த பூகம்பம்.. நாங்களும் அதிக தொகுதிகள் கேட்போம்!! தவிக்கும் ஸ்டாலின்!!

Earthquake in DMK.. We too will ask for more seats!! Suffering Stalin!!

MMK DMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வழக்கம் போல அதிமுகவை திமுகவும், திமுகவை அதிமுகவும் எதிர்த்து வரும் சூழலில் திமுகவுக்கு புதிய எதிரி உருவாகியுள்ளது. தவெகவின் ஆதரவை கண்டு அச்சத்தில் உள்ள திமுகவிற்கு, கூட்டணி கட்சிகள் மேலும் பாதகத்தை ஏற்படுத்தும் வகையில் சில செயல்பாடுகளை செய்து வருகிறது. இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த திமுக கூட்டணி கட்சிகள் தேர்தல் நெருங்கும் சமயம் பார்த்து … Read more

விஜய் மூலம் இபிஎஸ்க்கு வேட்டு வைக்கும் பிரேமலதா.. இதுவும் போச்சா!! அப்செட்டில் அதிமுக!!

Premalatha who hunts for EPS through Vijay. AIADMK in upset!!

ADMK DMDK TVK: அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகத்திலுள்ள கட்சிகளனைத்தும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. திராவிட கட்சிகள் மக்களை சந்திக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளதை போல, தேமுதிகவும் உள்ளம் தேடி, இல்லம் நாடி என்ற பிரச்சார பயணத்தை தொடங்கியுள்ளது. அது மட்டுமல்லாமல், கடலூர் மாவட்டம் பாசார் கிராமத்தில் வரும் ஜனவரி 9, 2026 அன்று தேமுதிக சார்பில், மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 என்ற மாபெரும் மாநாடு நடக்க இருக்கிறது.  … Read more