ஓபிஎஸ் போட்டியிட போகும் தொகுதி இதுவா.. காங்கிரஸுக்கு ஆப்பு வைக்க போகும் முடிவு!!
ADMK CONGRESS: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாத காலமே உள்ள நிலையில், கட்சிகளனைத்தும் விறுவிறுப்பாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்று பயணத்தையும், திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பயணத்தையும் சிறப்பாக நடத்தி வருகிறது. மூன்றாம் நிலை கட்சிகளும் அதன் செயல்பாட்டில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் மோதல் போக்கு இந்த தேர்தலில் அதனை எதிர்க்கட்சியாக கூட வர விடாது என்ற கருத்து நிலவுகிறது. … Read more