கூட்டணி இல்லனா நாங்க இல்ல.. பளிச்சென்று பேசிய திமுகவின் முக்கிய தலை!!

No alliance, no us.. DMK chief who spoke brightly!!

DMK: பீகாரை தொடர்ந்து தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தல் களம் விறுவிறுப்பாக செயல்பட தொடங்கியுள்ளது. பீகாரில் பெற்ற வெற்றியை போலவே தமிழகத்திலும் மாபெரும் வெற்றி பெற வேண்டுமென பாஜக கூறி வருகிறது. மேலும் பீகாரின் தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்ற கருத்தும் வலுப்பெற்று வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கும் நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி மட்டுமே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. திமுக கூட்டணியில் பல்வேறு விரிசல்கள் தொடர்வதால் அதன் நிலைமை இன்னும் ஓரிரு … Read more

வளர்ச்சி காணாத காங்கிரஸ்.. அதிக தொகுதிகளை கேட்பது நியாயமல்ல!! கொந்தளிக்கும் திமுக!!

Undeveloped Congress.. It is not fair to ask for more seats!! Turbulent DMK!!

DMK CONGRESS: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளது. அதற்காக கட்சிகளனைத்தும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. திராவிட கட்சியான அதிமுக ஜெயலலிதா இறந்த காலத்திலிருந்தே தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. அதனால் இந்த தேர்தலை கண்ணும் கருத்துமாக கவனித்து வெற்றி பெற போராடி வருகிறது. ஆளுங்கட்சியாக உள்ள திமுகவை இந்த சமயம் இரண்டு பக்கத்திலிருந்தும் எதிரிகள் தாக்குவதால் அதனை தற்காத்துக் கொள்ள இந்த முறையும் ஆட்சியை பிடித்தே ஆக வேண்டுமென்ற … Read more

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவையில்லை.. திமுகவிற்கு சாதகமாக பேசிய பாஜக தலைவர்!!

There is no need for regime change in Tamil Nadu.. BJP leader spoke favorably of DMK!!

BJP DMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4, 5 மாதங்களே உள்ள நிலையில், மாநில கட்சிகளனைத்தும் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் கூட்டணி வியூகங்களை வலுப்பெற்று வரும் நிலையில், தொகுதி பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதிமுக மட்டுமே திமுகவை பிரதான எதிர்க்கட்சியாக வைத்து விமர்சித்து வந்த நிலையில், அந்த வரிசையில் தற்போது தவெகவும் இணைந்துள்ளது. விஜய் கட்சி ஆரம்பித்தது முதலே திமுகவை அரசியல் எதிரி என்றும், பாஜகவை கொள்கை எதிரி என்று … Read more

தவெக உடன் தான் கூட்டணி.. ஓப்பனாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர்!!

Alliance with TVK.. Former ADMK minister spoke openly!!

ADMK TVK: தமிழக அரசியல் 2026 தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்த சமயத்தில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. யார், யாருடன் கூட்டணி அமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்போது வரை ஓயவில்லை. தற்சமயம் அதிமுக-பாஜக கூட்டணி மட்டுமே உறுதியான நிலையில், திமுக கூட்டணியில் பல்வேறு சலசலப்பு நிலவி வருவதால் அந்த கூட்டணி எப்போது வேண்டுமானாலும் முறியும் நிலையில் உள்ளது. பாமக, தேமுதிக இன்னும் அதன் கூட்டணி முடிவை அறிவிக்கவில்லை. இந்நிலையில் விஜய்யின் தவெக எங்கள் தலைமையில் தான் … Read more

பாஜகவுடன் இணையும் திமுக கூட்டணி கட்சி.. செம்ம ஷாக்கில் ஸ்டாலின்!!

DMK alliance party with BJP.. Stalin in Semma shock!!

MDMK BJP DMK: சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. மத்திய அரசு கொண்டு வந்த SIR பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் திராவிட கட்சியான அதிமுக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தையும் , ஆளுங்கட்சியாக உள்ள திமுக ஒரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பிலும் மக்களை சந்திக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. மேலும் மூன்றாம் நிலை கட்சிகள் எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்ற தீவிர ஆலோசனையில் உள்ளன. தவெகவின் … Read more

அதிமுகவில் குடும்ப அரசியல்.. இபிஎஸ்யை மறைமுகமாக சாடிய முக்கிய அமைச்சர்!!

Family politics in AIADMK .. Key minister indirectly insulted EPS!!

ADMK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. பீகாரின் தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்று பல்வேறு அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர். 7வது முறையும் ஆட்சியை பிடித்து விட வேண்டுமென்று திமுக கடுமையாக போராடி வரும் நிலையில், இந்த முறையாவது வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமரவேண்டும்  என்று அதிமுக பல்வேறு முயற்சிகளை கையிலெடுத்துள்ளது. அதிமுக தனது பிரதான அரசியல் எதிரியான திமுகவை கடுமையாக விமர்சித்து வருவது வழக்கம். அந்த விமர்சனத்தில் அவர்கள் … Read more

ஆட்டத்தை ஆரம்பித்த மல்லை சத்யா.. சத்தமின்றி வைகோ செய்த சம்பவம்!!

Mallai Satya who started the game.. Vaiko's silent incident!!

MDMK: தமிழக அரசியல் என்றாலே பரபரப்புக்கு பஞ்சமில்லை. அதிலும் தற்சமயம் சட்டமன்ற தேர்தல் நெருங்க இருக்கிறது. இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் பல்வேறு விஷயங்கள் நடந்து வருகின்றன. அதில் முதலாவதாக பார்க்கப்படுவது விஜய்யின் அரசியல் வருகை என்றே கூறலாம். விஜய் வருகையை சுற்றியே சுழன்று கொண்டிருக்கும் அரசியல் களம், தற்போது புதிய கட்சியின் வருகையையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. மதிமுகவிலிருந்து வைகோவால்  நீக்கப்பட்ட மல்லை சத்யா நவம்பர் 20 ஆம் தேதி கட்சி துவங்க போவதாக நேற்றைய தினம் … Read more

தவெகவுக்கு தாவும் காங்கிரஸின் முக்கிய புள்ளி.. ஆட்டம் காணும் அரசியல் களம்!!

The important point of the Congress is to jump to TVK.. The political field of play!!

TVK CONGRESS: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் களம்  விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த விறுவிறுப்புக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது தமிழ்  திரையுலகின் பிரபல நட்சத்திரமாக அறியப்பட்ட விஜய்யின் அரசியல் வருகை. தவெகவின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சோகம் நாட்டையே உலுக்கியது. மேலும் இது விஜய்யின் அரசியல் வாழ்க்கையை அடியோடு சறுக்கும் வகையில் அமைந்திருந்தது. இந்த சம்பவம் குறித்து மாநில … Read more

அரசியலில் புதிய திருப்பம்.. மல்லை சத்யா போட்ட வெடி!! அனல் பறக்கும் தேர்தல் களம்!!

A new twist in politics.. Mallai Satya blasted!! Hot election field!!

MDMK: இன்னும் 6 மாதத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழக அரசியல் களம் அதன் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. மேலும் மத்திய அரசு அமல்படுத்திய SIR பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனை அதிமுக ஆதரித்தும், திமுக எதிர்த்தும் வருகிறது. இந்நிலையில் தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் விதமாக  நடிகர் விஜய் அரசியலில் கால் பதித்துள்ளார். இவரது கட்சியான தவெக 2026 தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்ததிலிருந்தே தேர்தல் களம் மேலும் … Read more

கூட்டணிக்கு அஸ்திவாரமிட்ட ஆர்.பி. உதயகுமார்.. இறுதி முடிவை எட்ட போகும் தேமுதிக!!

R.P. Udayakumar founded the alliance... DMDK will reach the final result!!

ADMK DMDK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் விறுவிறுப்பாக செயல்பட தொடங்கிவிட்டது. திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும் எந்தெந்த கட்சிகளை கூட்டணியில் சேர்க்கலாம் என்று ஆலோசித்து வருகின்றன. அந்த வகையில் பாமக அதிமுக கூட்டணிக்கு கிரீன் சிக்னல் காட்டி வரும் சமயத்தில், தேமுதிக திமுக, அதிமுக என இரண்டு பக்கமும் பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. மேலும் அனைத்து செய்தியாளர் சந்திப்பிலும் எங்களது கூட்டணி வெற்றி கூட்டணியாக மாறும் … Read more