அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி.. இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு.. காலியாகும் திராவிட கட்சி..
ADMK: அடுத்த சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான பணிகளில் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் ஈடுபட தொடங்கிய நிலையில், வேட்பு மனுக்களை விநியோகிக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மக்களை சந்தித்து அவர்கள் மனதில் தங்கள் கட்சியை நிலைநிறுத்தும் வேலைகளும் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற மூத்த தலைவர்களின் இறப்பிற்கு பிறகு அக்கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. மேலும் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொது செயலாளராக … Read more