தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி இல்லை.. பளிச்சென்று கூறிய காங்கிரஸ் தலைவர்!!
CONGRESS DMK: 2026 சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கி தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. சட்டமன்ற தேர்தல் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக அரசியல் அரங்கில் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறி விட்டன. அதில் முக்கியமாக விஜய்யின் வருகை, திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், அதிமுகவில் ஏற்பட்ட பிரிவு போன்றவை குறிப்பிடத்தக்கது. மற்ற கட்சியின் கூட்டணியை விட தவெக உடன் யார் கூட்டணி அமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு … Read more