நாங்க எங்க வழியில தான் போவோம்.. விஜய்யின் முடிவு பாஜகவிற்கு பின்னடைவு!!

We will go our own way.. Vijay's decision is a setback for BJP!!

TVK BJP: தமிழ் சினிமா நட்சத்திரம் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது அரசியல் பயணத்தை எந்த வித கூட்டணியுடனும் இணைக்காமல் சுயமாக முன்னெடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் செயல்படுகிறார். அவர் 2026 சட்டமன்றத் தேர்தலை ஒரு அனுபவ மேடை என்று பார்க்கிறார். ஆனால் அவரது உண்மையான இலக்கு 2031 தேர்தல் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் கட்சியின் அடிப்படை அமைப்பை வலுப்படுத்தி, நீண்டகால அரசியல் நிலையை உருவாக்குவது விஜய்யின் நோக்கமாகும். முன்னதாக, விஜய் … Read more

இத மட்டும் பன்னா அதிமுக-தவெக கூட்டணி ரெடி.. இபிஎஸ்யிடம் பேரம் பேசிய விஜய்!!

This is the only way AIADMK-TVK alliance is ready.. Vijay negotiated with EPS!!

ADMK TVK: தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், எந்த கட்சி  யாருடன் கூட்டணி அமைக்கும்  என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிலும் முக்கியமாக தவெக தலைவர் விஜய்யின் கூட்டணி குறித்த பேச்சுக்கள் சூடுபிடித்துள்ளது. திமுகவை அரசியல் எதிரி என்றும், பாஜகவை கொள்கை எதிரி என்றும் கூறிய விஜய் அதிமுக கூட்டணியில் சேர்வார் என்று யூகிக்கப்பட்ட நிலையில் தவெக பொதுக்குழு கூட்டத்தில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தற்போது அதற்கு மீண்டும் பிள்ளையார் சுழி … Read more

19 மாத மர்மம் ஏன்.. எஸ்.பி. வேலுமணி வழக்கில் நீதிமன்றம் புதிய திருப்பம்!!

Why 19 months of mystery.. S.B. Court takes a new twist in the Velumani case!!

ADMK: முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசின் அனுமதி பெற 19 மாதங்கள் தாமதமானதற்கு காரணம் என்ன என்று விளக்கம் அளிக்கும்படி, சென்னை உயர்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கேள்வி எழுப்பியுள்ளது. முன்னாள் அமைச்சர் வேலுமணி, அதிமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கான ஒப்பந்தங்களில் 98.25 கோடி ரூபாய் … Read more

விஜய்யை விடாது துரத்தும் பாஜக.. தவெக கூட்டணிக்கு நேரடி அழைப்பு விடுத்த முக்கிய தலை!!

BJP will not let go of Vijay.. The main head who gave a direct call to the alliance!!

BJP TVK: தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். எந்த ஒரு புதிய கட்சிக்கும் இல்லாத ஆதரவு விஜய்க்கு உள்ளது. விஜய்க்கான இந்த வரவேற்பு திராவிட கட்சிகள் தொடங்கி தேசிய கட்சிகள், சிறிய கட்சிகள் என அனைத்து கட்சிகளுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். தவெக பிரச்சாரத்திற்கு வரும் கூட்டம், விஜய்யின் தொண்டர்களாக அல்லாமல், ரசிகர்களாகவே இருந்தாலும், அது அத்தனையும் சட்டமன்ற தேர்தலில் விஜய்க்கு வாக்காக மாறும் வாய்ப்பு … Read more

செந்தில் பாலாஜி வழக்கில் புதிய திருப்பம்.. EDக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு!!

New twist in Senthil Balaji case.. Court order to ED!!

DMK: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், அமலாக்கத் துறைக்கு பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நவம்பர் 24 வரை அவகாசம் வழங்கியுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடமிருந்து பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கு தற்போது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கின் அடிப்படையில் செந்தில் … Read more

திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. ஆட்டம் காணும் கொங்கு மண்டலம்!!

AIADMK ex-ministers join DMK.. Kongu Zone where you can see the game!!

ADMK DMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், மாநில கட்சிகளனைத்தும் கூட்டணி வியூகங்களிலும், தொகுதி பங்கீட்டிலும் மும்முரமாக உள்ளன. அந்த வகையில் அதிமுகவும் இந்த வேலைப்பாடுகளில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், இபிஎஸ்க்கு உட்கட்சி பிரச்சனையை தீர்ப்பதற்க்கே அதிக நேரம் தேவைப்படுகிறது. இபிஎஸ் அதிமுகவின் தலைவராக பதவி ஏற்றதிலிருந்தே முக்கிய தலைவர்களின் பிரிவும், இபிஎஸ்யால் வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது தான் செங்கோட்டையனின் நீக்கம். செங்கோட்டையன் … Read more

மீண்டும் உருவெடுக்கும் அதிமுக-திமுக கூட்டணி.. முழிக்கும் விஜய்!!

AIADMK-DMK alliance re-emerging.. Vijay is crushing!!

ADMK DMK TVK: 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநில அரசியல் மீண்டும் பழைய இரு துருவங்களான திமுக மற்றும் அதிமுகவை மையமாக கொண்டு நகரும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. அதிமுக, கடந்த முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை மீட்டெடுக்க முயற்சிக்கிறது. அதனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சி, பல்வேறு கூட்டணி கட்சிகளுடன் மீண்டும் வலுவான தளத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மறுபுறம், திமுக அரசு … Read more

மதிமுகவை அட்டாக் செய்யும் இபிஎஸ்.. அப்செட்டில் வைகோ!! குஷியில் அதிமுக!!

EPS attacking Madhyamik.. Vaiko in upset!! AIADMK in Khushi!!

MDMK ADMK: அடுத்த ஆண்டு நடைபெற போகும், சட்டமன்ற தேர்தலுக்காக மாநில கட்சிகளனைத்தும் முழு ஈடுபாட்டில் செயல்பட்டு வருகின்றன. அதிமுக சார்பில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணமும், திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பயணமும் நடைபெற்று வருகிறது. மேலும் மூன்றாம் நிலை கட்சிகளாக அறியப்படும், பாமக, தேமுதிக, தவெக போன்ற கட்சிகளும் மக்களை சந்திக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத அளவிற்கு மாறாக இந்த … Read more

தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் போட்ட பிளான்.. கூட்டணிக்கு ஓகே சொன்ன விஜய்!!

TVK's second phase leaders plan.. Vijay said OK for the alliance!!

TVK: தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில் அதற்கான வேலைபாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிறிய கட்சிகள் தங்களுடைய நிலைப்பாட்டை தக்க வைத்து கொள்ள எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாம் என்று ஆலோசித்து வரும் வேளையில், திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும், பாமக, தேமுதிக, தவெக போன்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தையையும், தொகுதி பங்கீட்டையும் நடத்தி வருகிறது. இந்நிலையில், விஜய்யின் தவெக யாருடன் … Read more

ஆளுங்கட்சியின் தவறுகளை பட்டியலிட்ட தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்.. ஷாக்கில் சிஎம்!!

TVK's second phase leader listed the mistakes of the ruling party.. CM in shock!!

DMK TVK: 6 வது முறையாக தமிழகத்தில் ஆட்சி அமைத்திருக்கும் திமுக தொடர்ந்து 7 வது முறையும் ஆட்சி கட்டிலை தன் வசப்படுத்தியே வைக்க வேண்டுமென தீவிரமாக போராடி வருகிறது. திமுகவை எதிர்க்கும் ஒரே பெரிய திராவிட கட்சி அதிமுக தான். திமுகவிலிருந்து பிரிந்து, அதிமுக உருவான நாள் முதல் தற்போது வரை அந்த நிலை தான் தொடர்கிறது. ஆனால் தற்போது அதனை உடைத்தெரியும் வகையில் உதித்துள்ள புதிய கட்சி தமிழக வெற்றிக் கழகம். அதிமுக தனது … Read more