உங்கள சேத்துகிட்ட எங்க பவர் போய்டும்.. கரார் காட்டும் விஜய்!! கடும் கோபத்தில் கட்சி தலைவர்கள்!!

Where will your power go.. Vijay makes a deal!! Party leaders are furious!!

TVK: தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், நடிகர் விஜய் கட்சி துவங்கியுள்ளார். தவெகவிற்கு கிடைத்த ஆதரவை கண்ட கட்சிகள் விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்ப்பார்த்திருந்தனர். திமுக, பாஜகவை எதிரி என்று கூறியதால் அவர்களுடன் கூட்டணி அமைக்க மாட்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதனால் அதிமுக உடன் சேர்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் … Read more

டபுள் கேம் ஆடும் வைத்தியலிங்கம்.. முக்கிய தலைவருடன் தொடரும் பேச்சுவார்த்தை!!

Vaidyalingam playing a double game.. Continued talks with the main leader!!

ADMK: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில், சிறிய கட்சிகள் தொடங்கி திராவிட கட்சிகள் வரை தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடும் மூன்றாம் நிலை கட்சிகளிடையே நடைபெற்று வருகிறது. இவ்வாறான பரபரப்பான சூழலில் அதிமுகவில் பல்வேறு பிரிவினைகளும், தலைமை போட்டியும் நிலவி வருகிறது. இபிஎஸ் அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவி ஏற்றதிலிருந்தே இந்த பிரிவினைகள் தொடர்கிறது. இதனை மேலும் மெருகேற்றும் வகையில் அமைந்தது தான் நால்வர் … Read more

இளைஞர்களின் ஆதரவை இழந்த உதயநிதி.. இதற்கு காரணம் இந்த கட்சியா!!

Udhayanidhi has lost the support of the youth.. Is this the reason for this party!!

DMK TVK: புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்துக்கும், 70 வருடங்களுக்கு மேலாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்ற திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போட்டியில் தான் தற்போது தமிழக அரசியல் சுழன்று கொண்டிருக்கிறது. விஜய் கட்சி ஆரம்பித்த சில மாதங்களிலே தவெகவிற்க்கான ஆதரவு அதிகளவில் இருந்தது. தவெகவிற்கும் திமுகவின் துணை முதல்வர் உதயநிதிக்கும் உள்ள உள்ள ஒரு ஒற்றுமை இளைஞர்கள் ஆதரவு தான். திமுகவிற்கான இளைஞரணியின் பலம் உதயநிதியை நம்பி தான் இருக்கிறது … Read more

விஜய்க்கு எதிராக களமிறங்க போகும் அமமுக.. சுழற்றி அடிக்கும் கட்சிகள்!!

AMMK is going to fight against Vijay.. The parties are spinning!!

TVK AMMK: தமிழ் திரையுலகில் மிக பிரபல நடிகராக அறியப்பட்டு வந்த விஜய், சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கியது தமிழக அரசியலையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த கட்சிக்கு யாரும் எதிர்பார்த்திராத அளவு ஆதரவு பெருகியது. இதனை கண்ட கட்சிகளனைத்தும் விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்த்து காத்திருந்ததன. விஜய் திமுகவை அரசியல் எதிர் என்று கூறியதால், அதற்கு அடுத்த இடத்தில் இருக்கும் திராவிட கட்சியான அதிமுக … Read more

விஜய் முடங்கி கிடந்ததை மறைமுகமாக விமர்சித்த திமுக தலைவர்.. அடித்தளமே இல்லாத கட்சி!!

The DMK leader indirectly criticized Vijay's paralysis.. A party without a foundation!!

DMK TVK: சமீப காலமாக தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத அளவிற்கு பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்த போதிலும், முக்கிய காரணமாக பார்க்கப்படுவது நடிகர் விஜய்யின் அரசியல் வருகை. இவர் கட்சி ஆரம்பித்த சில மாதங்களிலேயே, தவெகவிற்கான ஆதரவு யாரும் எதிர்ப்பார்த்திராத அளவு அதிகரித்தது. அதுமட்டுமல்லாமல், தவெகவில் பல்வேறு இளைஞர்கள் தங்களை இணைத்து கொண்டனர். இதனை கண்ட திராவிட கட்சிகள் தவெகவை கண்டு அஞ்சு அஞ்சுகின்றன என்று பலரும் கூறி வந்தனர். … Read more

கொங்கு மண்டலத்தில் சரியும் அதிமுக வாக்குகள்.. இபிஎஸ் செயலால் கொந்தளிக்கும் தொண்டர்கள்!!

AIADMK votes fall in Kongu region.. Activists upset by EPS action!!

ADMK: ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு அதிமுக பழைய நிலைக்கு செல்ல மிகவும் சிரமப்படும் நிலை ஏற்பட்டு விட்டது. எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் இருந்த ஒற்றுமை இபிஎஸ் பதவியேற்ற பிறகு இல்லை என்ற குற்றச்சாட்டை அதிமுக தொண்டர்களே கூறியுள்ளனர். முன்னாள் தலைவர்களின் காலத்தில், கட்சியினுள் சச்சரவு எழுந்தாலும் அதனை வெளியில் செல்ல விடாமல் கட்சிகுள்ளேயே தீர்த்து வந்தனர். ஆனால் தற்போது வரும் பிரச்சனைகள் அனைத்தும் அதிமுகவிற்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அந்த வகையில் … Read more

கூட்டணியை செயலில் அறிவித்த பிரேமலதா.. இதுவும் போச்சா!! புலம்பும் திராவிட கட்சி!!

Premalatha announced the alliance in action. This too is gone!! Lamenting Dravida Party!!

ADMK DMK DMDK: இன்னும் 6 மாதத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும், மும்முரமாக செயல்பட்டு வரும் நிலையில் கூட்டணி வியூகங்களும் வகுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புதிதாக உருவாகியுள்ள கட்சியான தவெகவிற்கு பெருகும் ஆதரவை கண்ட அதிமுகவும், திமுகவும், பயத்தில் இருந்தது. ஆனால் திமுகவை அரசியல் எதிரி என்று விஜய் கூறியது அதிமுகவிற்கு ஒரு வகையில் சாதமாக அமைந்தது. இதன் காரணமாக விஜய்யை அதிமுக பக்கம் இழுக்கும் முயற்சியை தீவிரமாக … Read more

செங்கோட்டையனுக்கு கூடுதல் பலத்தை சேர்த்த இபிஎஸ்யின் செயல்.. குஷியில் நால்வர் அணி!!

The action of EPS which added extra strength to Sengottaiyan.. Four team in Khushi!!

ADMK: எப்போதும் இல்லாத அளவிற்கு 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கும் நிலையில், முக்கிய காரணமாக பார்க்கப்படுவது அதிமுகவில் ஏற்பட்ட பிளவு தான். அதிலும், கட்சியின் முக்கிய முகமான செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்டது மட்டுமல்லாமல், சில தினங்களுக்கு முன்பு அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் போன்ற அனைத்திலிருந்தும் நீக்கப்பட்டார். இந்த செய்தி அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஈரோடு மக்கள் இபிஎஸ்யின் மீது கடும் … Read more

அடுத்தடுத்து சிக்க போகும் திமுக அமைச்சர்கள்.. புலம்பும் ஸ்டாலின்!!

DMK ministers who are going to be trapped one after the other.. Stalin laments!!

DMK: சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில், மாநில கட்சிகள் அனைத்தும் தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில் அதிமுகவில் உட்கட்சி பிளவு ஏற்பட்டு வருவது மட்டுமல்லாமல், கட்சி பல பிரிவுகளாக பிரிந்துள்ளது. மேலும் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவிலும் ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் என காங்கிரஸ் கட்சியும், விசிகவும் வலியுறுத்தி வருகிறது. இது திமுகவிற்கு பெரும் சவாலாக அமைந்துள்ள நிலையில், மேலும் ஒரு பேரிடி ஸ்டாலின் தலையில் விழுந்துள்ளது. திமுகவின் முக்கிய அமைச்சர்களாக … Read more

குறைந்த தொகுதி குறித்து திமுக கூட்டணி கட்சி ஆவேசம்.. அப்செட்டில் ஸ்டாலின்!!

DMK alliance party is furious about low constituency.. Stalin upset!!

DMK VCK: கடந்த சில ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருந்து வரும் கட்சி விசிக. திமுக கூட்டணியிலிருந்து பல்வேறு கட்சிகள் விலகிய போதும் கூட விசிக பிரியாமல் இருக்கிறது. ஆனால் கூட்டணியில் இதற்கான மதிப்பும் மரியாதையும் குறைந்து வருவதாக அக்கட்சி நினைக்கிறது. இது அவ்வபோது விசிகவின் கூட்டத்திலும், பிரச்சாரத்திலும் எதிரொலித்து வருவதோடு, திமுகவுடன் சச்சரவு உள்ளதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இந்நிலையில், திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் ஏற்கனவே அதன் ஆட்டத்தை ஆரம்பித்த நிலையில், விசிகவும் திமுகவிற்கு … Read more