முதல்வர் எங்களை ஏமாற்றி விட்டார்.. மனம் திறந்த திமுக கூட்டணி கட்சி!!
DMK CONGRESS: 2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு, மக்களிடம் 505 தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருந்தது. ஆனால் அதில் இதுவரை 66 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டதாக திமுகவின் எதிர்ப்பாளர்கள் கூறி வருகின்றனர். அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட மதிப்பீட்டின் படி, திமுக அரசு இதுவரை 66 வாக்குறுதிகளை மட்டுமே முழுமையாக நிறைவேற்றியுள்ளது. மீதமுள்ள 373 வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றாதவையாகவே உள்ளன. முக்கியமாக நிறைவேறாத வாக்குறுதிகளில், மாணவர்களுக்கு நீட் தேர்வு நீக்கம், ‘Right to Services Act’ சட்டம் … Read more