ராமதாஸை சந்தித்து பேசும் பாண்டா.. எம்எல்ஏ அருள் கூறிய ஒரே கூட்டணி இது தானா!!
PMK BJP: சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. நடிகர் விஜய்யின் அரசியல் நுழைவு, அதிமுகவில் ஏற்பட்ட முக்கிய தலைவர்களின் பிரிவு, திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீதான ஊழல் புகார், அதிமுகவிலிருந்து பிரிந்தவர்கள் நால்வர் அணியாக உருவெடுத்தது ஆகியவை தேர்தல் களம் பரபரப்பாக இருப்பதற்கான முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தான் பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. … Read more