கை கோர்க்கும் தவெக-விசிக.. விஜய்க்கு கிரீன் சிக்னல் காட்டிய திருமா.. மாறும் திமுக கூட்டணி..
TVK VSK DMK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக பணியாற்றி வருகின்றன. தற்போது தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக 2026 தேர்தலிலும் வெற்றி பெற வேண்டுமென பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் சூழலில், அதன் கூட்டணி கட்சிகளின் செயல்பாடு அதனை பின்னுக்கு தள்ளும் வகையில் அமைந்துள்ளது. கூட்டணி கட்சிகளின் துணை இல்லாமல் ஒரு கட்சியால் ஆட்சிக்கு வருவது முடியாத காரியம். இதற்காக திமுக … Read more