நாங்க திமுகவின் பி டீம் இல்ல.. பாஜகவின் பி டீம்!! நிரூபித்த டிடிவி தினகரன்!!
AMMK BJP DMK: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிர முனைப்பில் உள்ளன. அந்த வகையில் அதிமுகவிலிருந்து பிரிந்த டிடிவி தினகரனும் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்க கூடாது என்பதற்காக போராடி வருகிறார். செங்கோட்டையன், ஒபீஎஸ், சசிகலா, தினகரன் ஒன்றாக இணைந்த அதிமுக தலைமையை எதிர்த்த போது, இவர்களை அதிமுகவிலிருப்பவர்கள் திமுகவின் பி டீம் என்று கூறி வந்தனர். ஆனால் தற்போது நடக்கும் நிகழ்வுகளை வைத்து பார்த்தால், இவர்கள் நால்வரும் பாஜகவின் பி டீமாக இருப்பது … Read more