இபிஎஸ்க்கு எதிராக திரும்பிய நயினார்.. பேட்டியால் ஏற்பட போகும் பிரிவினை!! பிரிவின் தொடக்கத்தில் அதிமுக கூட்டணி!!

Nayanar turned against EPS.. Interview will cause separation!! AIADMK alliance at the beginning of division!!

ADMK BJP: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குரு பூஜை நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் மற்றும் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் மூவரும் ஒரே மேடையில் தோன்றிய நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்டகால பிரிவுக்கு  பிறகு இவர்கள் மூவரும் ஒன்றாக காட்சியளித்தது, அதிமுகவில் புதிய அரசியல் மாற்றத்திற்கான சைகையாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக இருக்கும்  நயினார் நாகேந்திரன் இது குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார். ஓபிஎஸ், டிடிவி … Read more

கோபிசெட்டிபாளையத்தின் வேட்பாளர் இவர் தானாம்.. வெளியான டாப் சீக்ரெட்!!

He is the candidate of Kopichettipalayam.. Top secret released!!

ADMK: அதிமுகவின் மூத்த தலைவராகவும், எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்திலிருந்து அவர்களின் நம்பிக்கையாகவும் அறியப்பட்டு வந்தவர் செங்கோட்டையன். இவர் அண்மையில் அதிமுகவிலிருந்து நீக்கியவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டுமென கூறி அதிமுக தலைமைக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். இதனை பொருட்படுத்தாத ஏபிஎஸ் அவரை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கினார். இவருக்கு பின் புதிய ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக ஏ.கே.செல்வராஜ் நியமிக்கப்பட்டிருந்தார். இவர் தன்னுடைய இளமை காலம் முதல் அதிமுகவின் விசுவாசியாக இருந்து வருகிறார். 2001 ஆம் … Read more

நால்வர் கூட்டணியின் பின்புலத்தில் இருக்கும் தலைவர் இவரா.. இபிஎஸ்யை மறைமுகமாக விமர்சித்த பாஜக தலைவர்!!

Is he the leader in the background of the four-way alliance.. The BJP leader who indirectly criticized EPS!!

ADMK BJP: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே இருக்கும் நிலையில், தமிழக அரசியல் களம் புதிய புதிய திருப்பத்தை நோக்கி சுழன்று கொண்டிருக்கிறது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்திய நிலையில், அவரின் கரூர் பிரச்சாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கரூர் விவகாரம் பற்றிய பேச்சுகள் தற்போது முடங்கிய நிலையில், புதிதாக நால்வர் கூட்டணி உருவாகியுள்ளது. பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குரு பூஜையில் செங்கோட்டையன். டிடிவி தினகரன், ஓபிஎஸ், … Read more

தமிழக அரசியலில் புதிய அணியால் பெரும் பரபரப்பு.. ஐந்தாவது சக்தியாக உருவெடுக்கும் கூட்டணி!!

There is a lot of excitement in the politics of Tamil Nadu due to the new team.. The alliance is emerging as the fifth force!!

AMMK: தமிழக அரசியல் சமீபகாலமாக பல்வேறு திருப்பத்தை எதிர்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இதுவரை திமுக, அதிமுக, விஜய் தலைமையிலான தவெக, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி ஆகிய நான்கு அணிகளிடையே நான்கு முனை போட்டி இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தற்போது நிலைமை மாறி வருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் முத்து ராமலிங்கரின் நினைவு விழாவில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன், சசிகலா ஆகியோர் ஒரே மேடையில் தோன்றிய காட்சி, தமிழக அரசியலை … Read more

நான் தான் முதல்வர் வேட்பாளர்.. ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா!! 2 வது நாளே இப்படியா!!

I am the CM candidate.. Sasikala started the game!! 2nd day like this!!

ADMK: ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் சசிகலா. எம்ஜிஆர் இறந்த பிறகு அதிமுகவில் தலைமை போட்டி நிலவிய போது, ஜெயலலிதாவுடன் அனைத்து போராட்டங்களிலும் உடனிருந்தவர். ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு பலரின் ஆதரவோடு அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை ஏற்றார் சசிகலா. இதன் பிறகு, ஜெயலலிதாவுடன் இணைந்து அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு பின் கட்சியின் அனைத்து பதவிகளும், பொதுச்செயலாளர் பதவியும் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டது. இதனை பயன்படுத்திய இபிஎஸ் சசிகலா, தினகரன், ஓபிஎஸ் … Read more

NDA கூட்டணியை விரிவுபடுத்த நினைக்கிறோம்.. அதிமுகவை அல்ல!! ஒரே போடாய் போட்ட அமித்ஷா!!

We are thinking of expanding NDA alliance.. not AIADMK!! Amitshah who put the same potai!!

BJP ADMK: சட்டமன்ற தேர்தலுக்காக தேசிய கட்சியான பாஜகவுடன் மாநில கட்சியான அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணி அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டிருந்தாலும் அதன் செயல்பாடுகளை பார்த்தால் பாஜக தான் இதற்கு தலைமை தாங்குவது போல உள்ளது. அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் ஜெயலலிதா காலத்திலிருந்தே முரண்பாடுகள் உள்ளன. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாத அதிமுக அதனுடன் நட்பு பாராட்டுவது பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக, பாஜகவிற்கு அதிமுக அடிமையாக உள்ளது என்று வெளிப்படையாக கூறி வந்தது. இந்த கருத்தை … Read more

அதிமுகனா செங்கோட்டையன் தான்.. வெளிப்பட்ட இபிஎஸ்யின் பலவீனம்!! ஓஓஓ காரணம் இது தானா!!

ADMK na Sengottaiyan is.. Weakness of EPS exposed!! Oooo this is the reason!!!!

ADMK: எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்திலிருந்து அதிமுகவின் முகமாக அறியப்படுபவர் செங்கோட்டையன். ஆனால் இபிஎஸ் அதிமுகவின் தலைவராக பதவியேற்றத்திலிருந்தே செங்கோட்டையனுக்கு கட்சியில் உரிய மதிப்பும், மரியாதையும் கிடைக்காமல் அவருக்கான செல்வாக்கும் கட்சியில் குறைந்து கொண்டே சென்றது. இதனால் ஆத்திரமடைந்த செங்கோட்டையன் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இபிஎஸ்யால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டுமென இபிஎஸ்க்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். உட்கட்சி விவகாரங்களை பொது வெளியில் பேசியதாக கூறி செங்கோட்டையனின் கட்சி பதவிகளை பறித்தார் இபிஎஸ். இதனை … Read more

தவெகவின் வருகை எங்களுக்கு தாக்கம் தான்.. ஒப்புக்கொண்ட திமுக கூட்டணி கட்சி!!

tvks-visit-is-an-impact-for-us-dmk-alliance-party-agreed-long-interview

DMK TVK: தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்டு வந்தவர் விஜய். இவர் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் அதன் தாக்கம் அரசியல் களத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். மேலும் கரூர் சம்பவம் விஜய்யின் அரசியல் பயணத்தில் மறக்க முடியாத துக்க நிகழ்வாக மாறியுள்ளது. வருங்காலத்தில் விஜய் முதல்வர் ஆனாலும் கரூர் விபத்து அவருக்கு பெரும் … Read more

செங்கோட்டையன் பதவி பறிப்பிற்க்கு பின்னால் இருக்கும் அதிமுக அமைச்சர் இவர் தானா.. வெளியான சீக்ரெட்!!

Is this the AIADMK minister who is behind Sengottaiyan's expropriation? Secret released!!

ADMK: சட்டமன்ற தேர்தல் நெருங்கும் தருவாயில் அதிமுகவில் தொடர் சர்ச்சைகள் எழுந்து வருவது அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக உள்ளது. அதிமுக தற்போது தேர்தல் பணியில் ஈடுபடுவதை விட உட்கட்சி பிரச்சனையில் தான் அதிக கவனம் செலுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த வகையில், அதிமுகவிலிருந்து பிரிந்த முன்னாள் தலைவர்களான செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா போன்றோர் அதிமுக தலைமைக்கு எதிராக செயல்பட துவங்கியுள்ளனர். நேற்று பசும்பொன்னில் நடந்த விழாவில் நால்வரும் ஒருங்கே வந்து முத்துராமலிங்க … Read more

முடிவுக்கு வரும் பாமக யுத்தம்.. சண்டைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்புமணி!!

Anbumani who put an end to the war of pmk!!

PMK: பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் சச்சரவு நிலவி வருவது, அனைவரும் அறிந்த ஒன்று. இதன் காரணமாக நிறுவனர் ராமதாஸ் அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து நீக்கினார். ஆனால்  தேர்தல் ஆணையமோ, கட்சியின் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் அன்புமணி தான் என்று தீர்ப்பளித்தது. இதனை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று, ராமதாஸ் தரப்பு கூறியிருந்தது. இதனை தொடர்ந்து தனது மகள் காந்திமதியை கட்சியின் செயல் தலைவராக அறிவித்தார் ராமதாஸ். இது தொடர்பாக அன்புமணியிடம் கேட்ட போது இது எங்களின் உட்கட்சி … Read more