விஜய்யை குறி வைக்கும் நால்வர் அணி.. சசிகலா கூறிய சர்ப்ரைஸ் இது தானா!! தவெகவுக்கு அடித்த ஜாக்பாட்!!
TVK: தமிழக அரசியலில் தற்போது பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. திமுக கூட்டணியில் ஆட்சி பங்கு, அதிக தொகுதிகள் என சச்சரவுகள் நிலவுகிறது. பாமகவிலும் தந்தைக்கும் மகனுக்கும், தலைமை போட்டி நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிமுகவிலும் இபிஎஸ் பதவியேற்றதிலிருந்தே நிகழ்ந்த தொடர் தோல்விகள், முக்கிய நிர்வாகிகளின் பிரிவு, போன்ற பல செயல்பாடுகளால் கட்சியின் மீது தொண்டர்களுக்கு அதிருப்தி நிலவி வருகிறது. இந்த வரிசையில் தற்போது புதிதாக, செங்கோட்டையன், டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் நால்வரும் … Read more